FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on November 07, 2023, 06:50:02 PM
Title:
ஈசல்..
Post by:
Mr.BeaN
on
November 07, 2023, 06:50:02 PM
புத்துயிர் பெற்று புது உலகம் கண்டு
ஒரே நாளில் உயிர் விடும் ஜீவன்
ஈசல்