FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on November 02, 2023, 10:48:06 AM
Title:
ஆண் பெண்
Post by:
Mr.BeaN
on
November 02, 2023, 10:48:06 AM
இவ்வுலகின் ஈரெழத்து காவியம் -பெண்
பெண் வடிக்கும் ஈரெழுத்து கவிதை-ஆண்