FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on October 09, 2023, 11:24:24 PM
-
எம் மண்ணை ஆள நினைக்கும் எவராகினும்,
எம் மக்களின் மண்ணரையின் மேல் அவர் கொடியை நாட்டட்டும்.
எம் மண்ணுக்கான விடுதலை, எம் மக்களின் ரத்தத்தினால் தான் எழுதப்பட வேண்டும் என்றால்?
சிந்தட்டும் ரத்தம், செல்லட்டும் விடுதலையை நோக்கி..
நியாயத்தின் பக்கம் நின்ற எந்த போராட்டமும் தோல்வி அடைந்தது இல்லை.
நிச்சயம் வென்றெடுப்போம். நிலத்தை மட்டும் அல்ல நியாயத்தையையும் சேர்த்து...
நாங்கள் இருக்கும் வரை, இம் மண்ணின் மைந்தர்களும் நாங்களே , இம்மண்ணுக்கான மன்னர்களும் நாங்களே 🤨🤨🤨......
🩸🩸🩸பாலத்தீனம் Palestine🩸🩸🩸.......