FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on September 29, 2023, 04:44:29 AM

Title: ❤நினைவுகளை தேடும் நெஞ்சம் ♥️
Post by: Unique Heart on September 29, 2023, 04:44:29 AM
நீரின்றி " நிலம் " வாடுவதை போல,
நினைவுகள் இல்லையேல்
"நெஞ்சம்" அதும் வாடும்.

"நிஜம்" இல்லையேல் நினைவுகள் இல்லை.
அது போல் "நினைவுகள்"  இல்லையேல்
நிச்சயம் நிம்மதியும் இல்லை.

நிழலின் பக்கம் ஒதுங்க நினைக்கும் உறவுகளே,
சிறிது நினைவுகளை சேகரிக்கவும் ஒதுங்கலாமே!

உடல் அசந்து உள்ளம் ஓடும் காலத்திற்கு முன்,
உள்ளம் ஓட "நினைவுகளை" தேடு.

ஓடும் காலைத்தை என்னி உடன் ஓடும் நாம்,
இழைப்பாரும் காலத்திற்கு முன்,
சிறு கனவுகளுக்கான நினைவுகளை
சேமிக்க மறப்பது ஏனோ ?????

இப்படிக்கு.

"நினைவுகளை" தேடி திரியும்,
உள்ளங்களின் உறவாளன்

MN-AHAMED -AARONN....
Title: Re: ❤நினைவுகளை தேடும் நெஞ்சம் ♥️
Post by: Ishaa on September 29, 2023, 10:44:32 AM
சிந்திக்க வைக்கும் கவிதை, காகா பிரியாணி!

ஆனா,

நீங்க கேட்ட கேள்விக்கு உங்க கவிதையில் பதில் உள்ளது.

"இழைப்பாரும் காலத்திற்கு முன் கனவுகளுக்கான நினைவுகளை சேமிக்க மறப்பது ஏனோ?"

""நிஜம்" இல்லையேல் நினைவுகள் இல்லை."


மறப்பது இல்லே போலெ. நிஜம் தான் இல்லே போலெ நினைவுகளை
சேமிக்க  🤔🤔🤔

ஏதாச்சும் தப்ப சொல்லி இருந்தால் என் பிரியாணி மேல கை வெச்சுராதீங்க
காகா பிரியாணி.

இப்படிக்கு
தவளை பிரியாணி
Take care!
Title: Re: ❤நினைவுகளை தேடும் நெஞ்சம் ♥️
Post by: Unique Heart on October 01, 2023, 10:03:47 PM
Thavala biriyani en paattukke esa paattu paakuriya 😂😂 un motha biriyani um enakku dhan. Oru parukka kooda kidayadhu unakku 🤣🤣🤣🤣
Title: Re: ❤நினைவுகளை தேடும் நெஞ்சம் ♥️
Post by: Ishaa on October 02, 2023, 01:28:53 AM
Ithu enna aninyama irukku. Naan enga esa paadu padinen. :(
Question paperilae questionukku answer irunthuchu.
Neenga podhe kavithaiyae appadiyae ungalukku 1-to-1 repeat pannen, avalom than. haha. :P

Pechu pecha irukkathum briyani mela kai veika koodathu, Kaka briyani.  :D
Title: Re: ❤நினைவுகளை தேடும் நெஞ்சம் ♥️
Post by: Unique Heart on October 04, 2023, 04:23:37 AM
Illa illa nee enna sonnalum en manasu yeathukka marukkudhu.

Un biriyani enakku dhan 🤣🤣🤣🤣