FTC Forum
Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: TiNu on June 22, 2023, 12:33:51 AM
-
a
-
வணக்கம் மக்களே
Indha vaaram song potralamaaa
As usual RJ and DJ semmaya program nadathitu irukeenga.... RJ kudukara information and DJ oda editing ellam masss....
FTC team ku oru periya O podalam..
Indha vaaram na select panirukara movie ennanu pathenganaaa
1989 la release ana oru movie
Fazil avargaloda iyakkathula...
Indha movie la..80s girls oda crush ana Karthick and boys oda crush ana Kushboo nadichrupanga
Adheee thanga super ah guess paniteenga
Movie name Varusham 16.
Enna than sondhamave irundhalum love nu varapa family epadi oppose panranga apadingra subject based movie ..
16 vayasula irukara boys and girls enalam panuvaga aapdingradhu indha movie la azhaga kaatirupanga...
Evlo time pathalum salikkadha oru movie nu solalam..
Ahaan movie select paniyachu ipa song ena panalam...
Nama maestro Ilayaraja sir music la.... Kavignar VAALI vaaali oda varigallaa....nama SPB.. Yesudas.. Chitra and Susheela ma oda kuralgal la indha movie la vandha ela songs um mass hit nu solalam
Western and classcal mix nu songs lam vera level..
Indha movie la totally 5 songs iruku
1.. Pazhamudhir cholai
2.. Hey ayyasami
3. Poo pookum maasam
4. Gangai karai mannanadi
5. Karayadha manamum..
Ayoo ipa idhula endha song ah na select panuven 🙄🙄🙄
Inki pinki ponki potu seetu eludhi potu oru valiya na select panra song
Heeyy ayasami ah illa pazhamudhir solayaa
Ayoo terlayeeeee ila gangai karai polama ila ila venam poo pookum maasam
Ayoo confuse agudheeee
Sari pazhamudhir solayeeee polam
Western and karnatic base song
Soo
Movie: Varusham 16
Song: pazhamudhir solai
Piditha varigal
Banthangal yaavum thodarkadhaipol
Naalum valarnthidum ninaivugalaal..
Nesangal paasangal Pirivathillai
Vaanathil virisalgal Vizhuvathillai
-
Movie:kathal desam
Song:Mustafa Mustafa
Music:.A R Rahman
-
இந்த வாரம் நான் தேர்வு செய்த இசையால் வெற்றி பெற்ற திரைப்படம் 2004 ஆம் ஆண்டு திரைக்கு வந்த "காதல்" என தலைப்பிடப்பட்ட திரைப்படம்
அழகும் எதார்த்தமும் கலந்த காதலை மையமாக கொண்ட திரைப்படம் இது. மதுரை நகரில் நடப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்ட இருக்கும். மனதை தொடும் காதல் கதையை அருமையாக இயக்குனர் படமாக்கி இருப்பார்.
இந்த திரைப்படத்திற்கு ஜோஷுவா ஸ்ரீதர் இசை அமைத்து இருப்பார்.
இதில்
உனக்கென இருப்பேன் ...
இவன்தான் என் கனவோடு வருபவனோ ,,,,
பூவும் பிடிக்குது ....
என தொடங்கும் பாடல்கள் அருமையாக இருக்கும்.
இந்த திரைப்படத்திலிருந்து நான் விரும்பி கேட்கவிருக்கும் பாடல் .... "தொட்டு தொட்டு என்னை" என தொடங்கும் பாடல்,..
இந்த பாடலை இசை ரசிகர்களுக்கும் ,,, மற்றும் காதலை விரும்பும் அனைவருக்காகவும் விரும்பி கேட்கிறேன். [/color]
-
அனைவருக்கும் வணக்கம் ( Rj & dj)
இந்த வாரம் நான் தேர்வு செய்தவை
2002 இல் வெளிவந்த திரைப்படம்
ரெட் ..இதில் அஜித்குமார் & பிரியா கில் நடித்திருப்பார்கள்.
இயக்குனர் :சிங்கம் புலி
இசை : தேவா
பாடலாசிரியர் : வைரமுத்து
இத்திரைப்பட பாடல்கள் அனைத்தும் சிறப்பானதாக அமைந்திருக்கும்
எனது விருப்ப பாடலாக நான்தேர்வு செய்தது
1) கண்ணை கசக்கும் சூரியனோ ரெட்
இப்பாடல் மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கும்
Spb அவர்கள் பாடிய பாடல்
தேவா அவர்கள் சிறப்பாக இசையமைத்திருப்பார் ...
பிடித்தவரிகள் :
கண்ணை திறக்கும் கல்வி இங்கே குருடாய் போனதே. காசு எறிந்தால் கதவு திறக்கும்
வணிகம் ஆனதே. கலைமகள் தனது மகளை சேர்க்க பள்ளி ஏறினாள் வீணை விற்று கட்டணம் கட்டி வீடு திரும்பினாள் சரியா சரியா ..ஒரு கல்வி மனித உரிமை என்று காணலையா முறையா ஒரு ஏழை வீட்டில் என்ன பொய்யா ..
கல்வியின் முக்கியத்துவத்தையும்.அந்த கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அதை வைத்து வியாபாரம் செய்வது .பணம் இருந்தால் கல்வி கிடைக்கும் என்கிற நிலை மாற வேண்டும் என அன்று முதல் இன்று வரை எக்காலத்துக்கும் பொருந்தும் விதமாக இப்பாடல் இன்றும் நமக்கு நினைவூட்டுகிறது..
அனைத்து Ftc நண்பர்களுக்கு சமர்ப்பணம்
அன்புடன் : மண்ட கசாயம்
-
Yes
-
Movie arasu song malligai maligai pandhale my fav line pen asaiye ilaa manithan nan adi un asaiyal indha matram enadi
-
Movie arasu song malligai maligai pandhale my fav line pen asaiye ilaa manithan nan adi un asaiyal indha matram enadi
this song dedicated by my lovely person iyalini ku
-
பாடல்: ஓர் ஆயிரம் பார்வையிலே
குரல் : டி.ம்.ஸ்
இசை: வேதா
வரிகள்: கண்ணதாசன்
படம்: வல்வவனுக்கு வல்லவன்
piditha varigal:
100 murai piranthalum 100 murai iranthalum
unai pirinthu vegu thooram naan oru naalum povathillai
ulagathin kangalile uruvangal marainthalum
ondrana ullangal orunaalum maraivathillai
inthe maanida kaadhal ellam
oru maranthil maarividum
antha
(https://i.ibb.co/VwbYMLH/aladdin-and-the-king-of-thieves-abu.gif) (https://ibb.co/VwbYMLH)
malrgalin vaasam ellam
oru malaikul vaadividum
nam kaadhalin deepam mattum
entha naalilum kooda varum
https://www.youtube.com/watch?v=21uJOHpy0O4
-
yes
-
Yes
-
வணக்கம் RJ,
இந்த வாரம் நான் தேர்வு செய்திருக்கும் பாடல் இடம்பெற்றிருக்கும் இசையால் வெற்றி பெற்ற திரைப்படம் சிவாஜி. இந்த படத்திலிருந்து நான் தேர்வு செய்திருக்கும் பாடல் சஹானா சாரல்
திரைப்படம்: சிவாஜி
பாடல்: சஹானா சாரல்
இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடகர்கள்: உதித் நாராயணன், சின்மயி
இந்த பாடலில் எனக்கு பிடித்த வரிகள்
'தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை இதழ்களில் கடந்துவிடு
உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில் புலன்களைத் திறந்துவிடு' (வெட்கம்) :o
என்ன ஒரு soothing, Euphonious பாடல். Chinmayi at her peak creating magic, Interludeல ஒலிக்கிற ARR voice - Absolute bliss. Not to miss the visuals, pure beauty.
இந்த பாடலை இசை ரசிகர்களுக்கு அனைவருக்கும் டெடிக்கேட் பண்றேன்னு சொன்னா நம்பவா போறீங்க
-
https://youtu.be/dS_4ppgcCmI
-
Yes