FTC Forum

Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: Cholan on June 08, 2023, 09:54:21 PM

Title: இசை தென்றல் - 242
Post by: Cholan on June 08, 2023, 09:54:21 PM
Takkar Movie
Nira Song
Title: Re: இசை தென்றல் - 242
Post by: HiNi on June 08, 2023, 09:54:25 PM
இசை தென்றல் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கும் RJ & DJ நன்றி!!!

இந்த வாரம் நம் நண்பர்களுடன் கேட்க விரும்பும் பாடல்

பாட்டு - இன்னும் என்ன தோழா
படம் - ஏழாம் அறிவு
இசை - ஹரிஸ் ஜெயராஜ்

(https://i.postimg.cc/PJcFc4Gz/images-1-16.jpg)

பிடித்த வரிகள்:
என்ன இல்லை உன்னோடு!
ஏக்கம் என்ன கண்ணோடு!
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே 🤗
Title: Re: இசை தென்றல் - 242
Post by: KS Saravanan on June 08, 2023, 09:54:28 PM
Movie - Autograph
Song - Manasukulle Dhagam vanthucha

https://youtu.be/Uoz5cjRS0aU
Title: Re: இசை தென்றல் - 242
Post by: Abinesh on June 08, 2023, 09:54:31 PM
HI RJ and DJ

Movie : En Mana vaanil
Song    :Enna solli paaduvadho
Singers :Hariharan and Sadhana Sargam
Music  : Ilayaraja


intha movie Nalla irukum songs ellam nalla irukkum


My Favourite Lines this song:


 Andhi pirai vandhu
Manjal vaanil nindru
Unnazhagin vannam solludhae

 Poovin madi thoongi
Thendral mozhi vaangi
Poovai nenjin osai solludhae   


This song dedicated to all FTC Friends

https://youtu.be/iESPoI46J_U
Title: Re: இசை தென்றல் - 242
Post by: TiNu on June 08, 2023, 09:54:36 PM

Hi Rj,


Song            : ஆலங்குயில் கூவும்
Movie Name : Parthiban Kanavu (2003) (பார்த்தீபன் கனவு)
Music           : Vidyasagar
Singers        : Harini, Srikanth
Lyrics           : Kabilan




https://www.youtube.com/watch?v=8-M-MVjSPoA (https://www.youtube.com/watch?v=8-M-MVjSPoA)

Title: Re: இசை தென்றல் - 242
Post by: ShaLu on June 08, 2023, 09:54:44 PM
Hi Rj...

Am gonna ask Poovukul olindhirukum song frm Jeans movie..
This song is still a wonder..and never gets old..
Mind-blowing visuals by Director Shankar, awesome lyrics by Vairamuthu
and beautiful composition by Our ARR and 7 wonders in one frame 😍

Dedicating this song to all my ftc frdz..

thanx in advance




Title: Re: இசை தென்றல் - 242
Post by: gab on June 08, 2023, 09:54:48 PM
thundu potu vaipom
Title: Re: இசை தென்றல் - 242
Post by: Caesar on June 08, 2023, 09:56:07 PM
Song Name: Nadhiye Nadhiye Kadhal Nadhiye

Movie Name: Rhythm

Indha movie songs elaame romba unique because ovvoru padalum 5 different elements vechu ezhuda patadhu. ARR music at its best.

This specific song is close to my heart just for the creative genius in the poet comparing a Woman and her love with a river! Just Brilliant.
Title: Re: இசை தென்றல் - 242
Post by: Agalya on June 08, 2023, 09:57:24 PM
S
Title: Re: இசை தென்றல் - 242
Post by: MK on June 08, 2023, 09:59:57 PM
வணக்கம், இசைத்தென்றல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அனைத்து தொகுப்பாளர்களுக்கும்  வாழ்த்துக்கள்.இந்த முறை நான் விரும்பும் பாடல் இடம் பெற்ற திரைப்படம்:
இயற்கை
பாடல்: அலையே அலையே
Music by vidyasager
Singer: sankar mahadevan
Lyrics: kalli katu nayagan vaiaramuthu
Director : S.P.jananathan
பிடித்தவரிகள்:
எனது ஜீவன் தீர்ந்தாலும்
எனது வாழ்வு உன்னோடு
கிளைகள் வெளியில்
போனாலும் வேரின் வாழ்வு
மண்ணோடு

நீர் விழுந்தால் மண்
மடியில் நான் விழுந்தால்
உன் மடியில் நீர் விழுந்தால்
மண் மடியில் நான் விழுந்தால்
உன் மடியில் 

வரலாற்றில் இன்று -தோழர்  மருதுவை நான்ஸீ கழட்டி விட்ட தினம்
 
Song dedicated to all MARUTHU fans 😃😃😃😃
Title: Re: இசை தென்றல் - 242
Post by: Ninja on June 08, 2023, 10:22:12 PM
வணக்கம் RJ,

இந்த வாரம் நான் தேர்வு செய்திருக்கும் பாடல் இடம்பெற்றிருக்கும் இசையால் வெற்றி பெற்ற திரைப்படம் சிவாஜி. இந்த படத்திலிருந்து நான் தேர்வு செய்திருக்கும் பாடல் சஹானா சாரல்

திரைப்படம்: சிவாஜி
பாடல்: சஹானா சாரல்
இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடகர்கள்: உதித் நாராயணன், சின்மயி


இந்த பாடலில் எனக்கு பிடித்த வரிகள் 'தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை இதழ்களில் கடந்துவிடு
உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில் புலன்களைத் திறந்துவிடு'
(வெட்கம்)  :o

என்ன ஒரு soothing, Euphonious பாடல். Chinmayi at her peak creating magic, Interludeல ஒலிக்கிற ARR voice - Absolute bliss. Not to miss the visuals, pure beauty.

இந்த பாடலை இசை ரசிகர்களுக்கு அனைவருக்கும் டெடிக்கேட் பண்றேன்னு சொன்னா நம்பவா போறீங்க.
Title: Re: இசை தென்றல் - 242
Post by: Tejasvi on June 09, 2023, 11:24:49 AM
yes
Title: Re: இசை தென்றல் - 242
Post by: Ishaa on June 09, 2023, 04:20:03 PM
Yes