FTC Forum

Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: Ice Mazhai on April 06, 2023, 08:50:52 PM

Title: இசை தென்றல் - 237
Post by: Ice Mazhai on April 06, 2023, 08:50:52 PM
Hi Rj Vanakkam
indha week naan kedka virumpum paadal
(https://i.postimg.cc/3RkpDZjN/71-Zf5-Jq-Vkn-L-RI.jpg)(https://i.postimg.cc/9Qc7B2Pv/desktop-wallpaper-watch-nenjirukkum-varai-nenjirukkum-varai-thumbnail.jpg)
movei-Nenjirukkum Varai
music-Srikanth Deva
(https://i.postimg.cc/W4Xt8JpZ/Nenjirukkum-Varai03.jpg)
1. Azhagana Ponnu
Singers: Shoba Chandrasekar, Gopal Sharma
2. Kadhaliyae
Singers: Haricharan
3. Kichu Kichu
Singers: Udit Narayanana, Sainthavi
4. Mambazham Vikkkura
Singers: Puliyanthopu Palani, Tippu, Devakumar
5. Orumurai Piranthen
Singers: Hariharan, Sadhana Sargam
6. Pudichirukku
Singers: Bombay Jayashree, Vijay Yesudas
7. Yedho Onnu
Singers: Priyadharshini, Senthidas
(https://i.postimg.cc/T18y5vYN/maxresdefault.jpg)
ithil naan kedka virumpum padal   Orumurai Piranthen
 indha padalai uyirai koduththu love pannum ftc friendsukkaka kettukkiran


nandri Rj
Title: Re: இசை தென்றல் - 237
Post by: HiNi on April 06, 2023, 08:50:57 PM
S
Title: Re: இசை தென்றல் - 237
Post by: ShaLu on April 06, 2023, 08:51:01 PM
Thanx to d Isaithendral team..u guys never fail to amaze us..keep rocking..!!
This week am gonna ask Kannazhaga song frm 3 movie..One of my favourite songs..Never get bored listening to this song.
Thanx in advance RJ.



Title: Re: இசை தென்றல் - 237
Post by: Abinesh on April 06, 2023, 08:51:04 PM
Yes
Title: Re: இசை தென்றல் - 237
Post by: TiNu on April 06, 2023, 08:51:09 PM
y
Title: Re: இசை தென்றல் - 237
Post by: Tee_Jy on April 06, 2023, 08:51:21 PM
S
Title: Re: இசை தென்றல் - 237
Post by: KS Saravanan on April 06, 2023, 08:51:32 PM
Movie - Azhagiya theeye
Song - Vizhigalin aruginil vanam
Title: Re: இசை தென்றல் - 237
Post by: IniYa on April 06, 2023, 08:52:50 PM
Yes
Title: Re: இசை தென்றல் - 237
Post by: BreeZe on April 06, 2023, 08:54:50 PM
hi aLL... aptar A LoNg tym ....AgaIn gotta ChaNsu 2 DDcatZuuu a SoNgu poR my LauLy FTC PreNduZzzzz

https://youtu.be/5BQQM4uvRkw. --> iThu SoNgu NaaNu DDcatZu to FTC preNdZ n PamiLiZ
Vaa Vaathi song 4m Vaathi Movie

sinCe am Using MobiLe ..I Can'T msG VaLa VaLa & KoLa KoLa ***SoDDy Mai FTC kuTTaliZ ☺️ ** I LaUZ u FTC... N I Michi Michi FTC Cho cho cho Machiii..

CopyRightz by
BreeZu

Title: Re: இசை தென்றல் - 237
Post by: MK on April 06, 2023, 09:15:44 PM
Tq u all my FTC friends
HI RJ&DJ
Tis week i select ah song from *** THARAMANI***
Song: UN PATHIL VENDI
Singer :SIDDRATH& SURUTHI
Lyric :NA MUTHUKUMAR
Music: YUVAN SANKAR RAJA
Directed by:RAM
 Intha film la mothama 7padalgal iruku .. anaithu padalkalum ketkum pothu thani vithamana unirvai anubavigalam... enna panna oru song. Than choose panna mudiyum so.  I choose. ** UN PATHIL VENDI**dedicated song to u all
1.தரமணியின் தரமான மணிகளுள் இதுவும் ஒன்று... 2.ஐம்புலன்களையும் கொள்ளும் வரிகள் நா. முத்துக்குமாரையே உச்சரிக்கின்றது...
3.யுவன் எனும் போதை... 
4. கதை உருவாக்கம் ராம் &தேனி ஈஸ்வர் ஓளிப்பதிவில்1.தரமணியின் பாடலை கேட்க அவ்வளவு ரம்மியமாக இருக்கும்......
🥰எனக்கு பிடித்த வரிகள்..🥰
யாரும்……
நம்பாத கதைகள்
நீ சொல்லு பெண்ணே
நிஜம் ஆக்கி வைப்பேன்

 வழிப்போக்கனின் வாழ்விலே
நிழலாக வருகிறாய்
நான் கேட்கும் முன்னமே
இளைப்பாறல் தருகிறாய்
தருகிறாய்……… நீ
இளைப்பாறல் முடிந்ததும்
போதும் போ என்கிறாய்
புலன் ஐந்தையும்
கொல்கிறாய் கொல்கிறாய் நீ……
 Tis week place kedicha plz post tis song FTC Team
With love
Habibi
Title: Re: இசை தென்றல் - 237
Post by: Tejasvi on April 06, 2023, 09:54:14 PM
Naamanum thundu pottu vaikkalam
Title: Re: இசை தென்றல் - 237
Post by: Ishaa on April 07, 2023, 01:35:12 AM
Movie: Valimai
Song: Mother song

pidicha line:

Un Vaasam Enakku Valimai Tharum
Un Varthai Enakku Veeram Tharum
Un Vazhkaiyin Mel En Vazhkaiyinai
Varaindhu Vaithaye

Oru Tholvi Ennai Thodumbodhu
En Tholai Vandhu Thoduvaye
Ne Thottadhumey Thulangilumey
Ellam Maarumey

Vidumuraiye Illamal
Thai Velai Seigiral
Idharkana Kaanikayai
Naan Enna Dhan Tharuvadho


Dedicate this Song to all Ammas!
Title: Re: இசை தென்றல் - 237
Post by: Unique Heart on April 07, 2023, 11:44:12 PM
Hi. எனக்கு உழவன் படத்துல இருந்து.       பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ பாடல் வேணும்.

அந்த  பாடல் வரிகள் ரொம்ப பிடிக்கும்.

" சித்திரை மேனி தாழம்பூ  சேலை அணியும் ஜாதிப்பூ,

அதும் இல்லாம அந்த பாடல் இசையும்.

இசை புயல் AR RAHMAN  ஓட இசை செம்ம.
Title: Re: இசை தென்றல் - 237
Post by: VenMaThI on April 07, 2023, 11:46:11 PM
Song : Kaalakaalamaaga Vaazhum Kadhaluku
Movie/Album Name : Punnagai Mannan
Singer S. P. Balasubrahmanyam and K. S. Chithra.
Lyrics are written by Vaira Muthu.
Music is given by Ilayaraja
Title: Re: இசை தென்றல் - 237
Post by: gab on April 07, 2023, 11:51:42 PM
திரைப்படம் : நினைவெல்லாம் நித்யா
பாடல் : பனி விழும் மலர்வனம்


என்றும் ரசிக்க வைக்கும் இசையை இளையராஜா இந்த திரைப்படத்திற்கு வழங்கி இருப்பாரு..  இது ஒரு இசையால் வெற்றி பெற்ற திரைப்படம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது..


இளையராஜா இசையை விரும்பும் இசை ரசிகர்களுக்காக இந்த பாடலை விரும்பி கேட்கிறேன்.