FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Global Angel on April 11, 2012, 12:15:13 AM
-
அரசமரப் பிள்ளையாரைச் சுற்றிவந்தால் பெண்களுக்கு குழந்தைபாக்கியம் உண்டாகும் என்று நம் மூத்தோர் சொன்னது அறிவியல் பூர்வ உண்மை! அரசமரம் வெளியிடும் காற்றில் பெண்களின் மாதச்சுழற்சி மற்றும் அது சம்பந்தமான சுரப்பிகள் சீரடைகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது... அதே சமயம் இரவுநேரங்களில் அரசமரத்தடியில் இருப்பது தவறு என்றும் கூறப்பட்டுள்ளது!