FTC Forum
		தமிழ்ப் பூங்கா  => கவிதைகள்  => Topic started by: தமிழினி on February 13, 2023, 10:24:48 AM
		
			
			- 
				எதிர்பாரா வரமாய் வந்தவனே.. 
வாழ்வு முடியும் வரை உன்னுடன் மட்டுமே என் காதல்.. 
இன்னும் சிறிது காலம் மட்டுமே இந்த பிரிவினைகள் கஷ்டங்கள்.. 
காத்திரு என் தங்கமே ...!
உன்னை உயிர் மூச்சுள்ளவரை தாங்கி செல்ல நான் இருக்கிறேன்.... ;) :-*