FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on July 27, 2011, 11:00:46 PM

Title: வலிகளை மறந்து
Post by: ஸ்ருதி on July 27, 2011, 11:00:46 PM
கவிதையில் கவலை மறந்தேன்
சொல்ல நினைத்து சொல்ல மறந்து
தவித்து துடித்தவை எல்லாம்
வரிகளில் முடிகையில்
உன்னிடத்தில் சொல்லுவதாய் ஒரு ஆனந்தம்...
அருகில் இருந்து சொல்லினாலும்
கிடைக்குமோ அறியவில்லை...
வரிகளில் வாழ்ந்துவிடுகிறேன்
வலிகளை மறந்து..
Title: Re: வலிகளை மறந்து
Post by: Global Angel on July 27, 2011, 11:20:27 PM
அருகில் இருந்து சொல்லினாலும்
கிடைக்குமோ அறியவில்லை...
வரிகளில் வாழ்ந்துவிடுகிறேன்
வலிகளை மறந்து..

 :( :( :( :( :( :( :( :( :(