FTC Forum

Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: Abinesh on February 02, 2023, 12:03:12 AM

Title: இசை தென்றல் - 231
Post by: Abinesh on February 02, 2023, 12:03:12 AM
 
Hi RJ and DJ

Movie:Sivaji
Song  :Balleilakka
Singer:SPB sir
Music : A.R.Rahman


This song dedicated to All ARR fans and All FTC Friends

(https://i.ibb.co/SRw37dZ/spb.jpg) (https://ibb.co/cDhrXCs)
 (https://imgbb.com/)

https://youtu.be/4h8WUuDtH4I


Title: Re: இசை தென்றல் - 231
Post by: CharmY on February 02, 2023, 12:03:18 AM
https://youtu.be/BbkYkmqJKZA (https://youtu.be/BbkYkmqJKZA)
Movie Name: Udhayam NH4
Song: Yaaro Ivan
Singers: GV Prakash Kumar, Saindhavi
Music: G. V. Prakash Kumar 

my fav lines
உன் சுவாசங்கள் எனைத் தீண்டினால்…
என் நாணங்கள் ஏன் தோற்குதோ…

உன் வாசனை வரும் வேளையில்…
என் யோசனை ஏன் மாறுதோ…

நதியினில் ஒரு இலை விழுகிறதே…

அலைகளில் மிதந்தது தவழ்கிறதே…

கரைசேருமா உன் கைசேருமா எதிா்காலமே… 

Title: Re: இசை தென்றல் - 231
Post by: Cholan on February 02, 2023, 12:03:24 AM




Movie: Thalai Nagaram
திரைப்படம்: தலைநகரம்

Song: Yedho Ninaikiren
பாடல்: ஏதோ நினைக்கிறேன்

Dedicated To: None
அர்ப்பணிப்பு: யாருக்கும் இல்லை

Place enakkaga potutu ethukku innoru aalukku Song kekanum.
Place potu avunga avunga Song ketukonga.

இப்படிக்கு.
கீழே ஓடுவதை பார்க்கவும்


Title: Re: இசை தென்றல் - 231
Post by: SandhyA on February 02, 2023, 12:03:32 AM
Movie.. Varisu
Song... Jimiki ponnu
 
Title: Re: இசை தென்றல் - 231
Post by: VickY on February 02, 2023, 12:03:39 AM
yes
Title: Re: இசை தென்றல் - 231
Post by: Hirish on February 02, 2023, 12:03:47 AM
https://youtu.be/N3PcK2QkuRQ (https://youtu.be/N3PcK2QkuRQ)
வணக்கம் RJ & FTC நண்பர்களே
நான் தான் உங்கள் தோழன்
HIRISH
நான் இம்முறை இசை தென்றல் நிகழ்ச்சில்
தேர்ந்தெடுத்து இருக்கும் படம்
...கொடிவீரன் ...
இப்படம் 2017ல் வெளிவந்தது...
இத்திரைப்படத்தை இயக்கியது எம். முத்தையா...
இத்திரைப்படத்தை  தயாரித்தது எம். சசிக்குமார்...
இத்திரைப்படத்தை இசையமைப்பாளர் என். ஆர். ரகுநந்தன்...
இத்திரைப்படத்தில்  இருந்து நான் கேட்க விருக்கும் பாடல்
 !!!தங்கமே உன்ன தாலாட்ட நா இருக்கேன்!!!
 இப்பாடலை பாடியவர் மது பாலகிருஷ்ணன்,  இப்பாடலை எழுதியவர் தனிக்கொடி ...
இப்பாடலில் என் நெஞ்சில் நீங்காத வரிகள்...
இந்த மண்ணில்..
வாழும் வரையில் எந்தன்
நெஞ்சில் நானும் சுமப்பேன்...
தொப்புள் கொடி மீதிலே வந்தா மருதாயடி ....
என் உயிர் தனியாக இல்லை என்பேன்..!!!!!
இப்பாடலை என் இதயமலர்கள் ...
தங்கம் charmy
AZHAGHU நங்கை fab girl
sweet Belleza
பூமகள் meow
மற்றும்
FTC தங்கைகளுக்கு அர்ப்பணிப்பு......
BY
உங்கள் அன்பு அண்ணன்
 HIRISH
(https://friendstamilchat.net/chat/upload/private/user146762_cf83a60db546.gif)
Title: Re: இசை தென்றல் - 231
Post by: IniYa on February 02, 2023, 12:03:49 AM
S
Title: Re: இசை தென்றல் - 231
Post by: Fab Girl on February 02, 2023, 12:04:02 AM
https://www.youtube.com/watch?v=PzBrCSiwYGM (https://www.youtube.com/watch?v=PzBrCSiwYGM)

வணக்கம் RJ & FTC நண்பர்களே
நான் தான் உங்கள் தோழி
!!!FAB GIRL !!!
நான்  இசை தென்றல் நிகழ்ச்சில்
தேர்ந்தெடுத்து இருக்கும் படம்
...நீதானே என் பொன்வசந்தம் ...
இப்படம் 2012ல் வெளிவந்தது...
இசையமைப்பாளர்  இளையராஜா...
இத்திரைப்படத்தில்  இருந்து நான் கேட்க விருக்கும் பாடல்
 !!!வானம் மெல்ல கீழ் இறங்கி !!!
 இப்பாடலை பாடியவர் இளையராஜா,  பேலா ஷெண்டே 
இப்பாடலை எழுதியவர் Na:Muthu Kumar ...
இப்பாடலில் என் நெஞ்சில் நீங்காத வரிகள்...
பாதி வயதிலே
தொலைந்த கதைகள்
தோன்றுது .....
மீண்டும் பேசி இணையுது..!!!
வாழும் காலம் யாவும் உன்னை
பாா்க்க இந்த கண்கள் போதாதே...!!!
Dedicated To My SPECIAL HeRo..!!!!!!
(https://friendstamilchat.net/chat/upload/private/user146762_589027905054.gif)
Title: Re: இசை தென்றல் - 231
Post by: gab on February 02, 2023, 12:04:07 AM
Movie : Naanum Rowdythan

Song : Neeyum Naanum

Dedicated to  Anirudh musical lovers.
Title: Re: இசை தென்றல் - 231
Post by: MeoW on February 02, 2023, 12:04:13 AM
https://youtu.be/NtJbWOBUNXk (https://youtu.be/NtJbWOBUNXk)
Hello RJ & FTC Friends
It’s Me
!!!Meow!!!
நான் இசை தென்றல் நிகழ்ச்சில்
தேர்ந்தெடுத்து இருக்கும் படம்
…உடன்பிறப்பே…
இப்படம் 2021ல் வெளிவந்தது...
இத்திரைப்படத்தில்  இருந்து நான் கேட்க விருக்கும் பாடல்
 !!!Anney Yaaranney!!!
 இப்பாடலை பாடியவர் Shreya Ghoshal,  இப்பாடலை எழுதியவர் Yugabharathi...
My Favorite Lyrics …..!!!
அண்ணன் எனும் வார்த்தை
நான்கெழுத்து வேதம்!!!!
தல கோதிடும் உன் பாசம்
குல சாமிய மிஞ்சாதோ!!
கடல் ஆழம்
உந்தன் அன்பே என்று
சொல்லிட சொல்லிட
உள்ளமும் பொங்காதோ!!!!
என்ன சுத்தும் பூமி
எங்க அண்ணன்.. Hirish,Abinesh,Dito&MK
BY
உங்கள் அன்பு தங்கை
!!!பூமகள் MeoW!!!
(https://friendstamilchat.net/chat/upload/private/user146762_67d75fab5926.gif)
Title: Re: இசை தென்றல் - 231
Post by: HiNi on February 02, 2023, 12:04:27 AM
Yes
Title: Re: இசை தென்றல் - 231
Post by: Sun FloweR on February 02, 2023, 12:04:59 AM
வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958) - ராஜா மகள் ரோஜா மலர் பாடல்...
கதாநாயகன் - Jemini Ganeshan, Vaijeyanthi Mala, Padmini ..

https://youtu.be/BLGkEL725yQ
Title: Re: இசை தென்றல் - 231
Post by: TiNu on February 02, 2023, 12:09:38 AM
s
Title: Re: இசை தென்றல் - 231
Post by: Madurai Karan on February 02, 2023, 12:12:40 AM
http://[font=arial black][/font]Movie:Autograph songs:ovvoru poogalume i like confident songs dedicate ftc chat all frnds😍
Title: Re: இசை தென்றல் - 231
Post by: CuTe MooN on February 02, 2023, 12:42:25 AM
Yed
Title: Re: இசை தென்றல் - 231
Post by: Tejasvi on February 02, 2023, 11:54:03 AM


Movie - Cobra
Song - Uyir Urugudhey
Singer - A R Rahman
Lyrics - Thamarai
Additional Vocals - Sreekanth Hariharan
Directed by R. Ajay Gnanamuthu
Music - A. R. Rahman 

Title: Re: இசை தென்றல் - 231
Post by: Ninja on February 02, 2023, 01:54:50 PM
Y