FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on July 27, 2011, 10:52:11 PM
-
மரித்தாலும் அழிந்து விடாமலிருக்க
நீங்காத நினைவுகளை சேமித்தேன்
உனக்காக அல்ல எனக்காக...
நான் இருந்த இடங்களில்
எல்லாம் என்னுடனே
நீயும் இருந்தாய்....
நிஜமாக அல்ல நினைவுகளாய்....
-
நல்ல கவிதை...!!!
தொடரட்டும் உங்கள் கவிதை மழை...!!!
-
anagana varikal sruth... ;)
நீயும் இருந்தாய்....
நிஜமாக அல்ல நினைவுகளாய்....
kaathal seithal minchuvathu ithuthaan.... neenkalum keethal sethengala...? ;)
-
உனக்கு வேற வேல இல்லையா ரோசு...!!! :P :P ;D ;D
-
jujup paathi velaya enkitaum kodunkooo .... naanum seiuran vela... ;) ;)