FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on April 10, 2012, 01:30:02 PM
-
என் பார்வை உன் பார்வையாகனும்
என் சுவாசம் உன் சுவாசம் ஆகணும்
என் பேச்சி உன் பேச்சாகனும்
என் புன்னகை உன் புன்னகை ஆகனும்
என் எண்ணம் உன் எண்ணமாகனும்
என் செயல் உன் செயல் ஆகனும்
என் சிந்தை உன் சிந்தை ஆகனும்
என் ஆசை உன் ஆசை ஆகனும்
என் நடை உன் நடை ஆகனும்
என் வாசம் உன் வாசம் ஆகனும்
என் கவிதை உன் கவிதை ஆகனும்
என் கற்பனை உன் கற்பனை ஆகனும்
என் உள்ளம் உன் உள்ளம் ஆகனும்
என் துடிப்பு உன் துடிப்பாகனும்
என் உதிரம் உன் உதிரம் ஆகனும்
என் உடல் உன் உடல் ஆகனும்
என் உயிர் உன் உயிர் ஆகனும்
நான் என்பது தொலைந்து
நாம் என்றாகனும்
-
நான் என்பது தொலைந்து
நாம் என்றாகனும் ;) ;) ;)
-
chlm nala kan adikara ne enakum soli kodu ;D ;D