FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on April 10, 2012, 10:10:51 AM

Title: ~ வயிற்றுக் கடுப்புக்கு மருந்து ~
Post by: MysteRy on April 10, 2012, 10:10:51 AM
வயிற்றுக் கடுப்புக்கு மருந்து


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-jajP1CzpHFk%2FTX9xlZhnNiI%2FAAAAAAAAApY%2F7nfNmun_o1Y%2Fs320%2Fellantha%252Billai.jpg&hash=61ac3f1f0174988a23cc9723f014570b218f0c00)

பல இடங்களில் பல வகையான உணவுகளை உட்கொண்டு நமது வயிற்றைக் கெடுத்து வைத்திருக்கிறோம்.

அப்படி செய்வதால் வயிற்றுக் கடுப்புக்கு ஆளாவதும் நாம்தான்.

அதற்கு மருந்து இலந்தை இலை மற்றும் பட்டையில் உள்ளது.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-FaBdkoNbbkw%2FTX9xlRp2ATI%2FAAAAAAAAApg%2Fgt4-Sh63Eiw%2Fs320%2Fellanthai%252Bpalam.jpg&hash=7b8a2b7cd880642c053ea876cfd5d3de5b631083)


இலையையும், பட்டையையும் சம அளவு எடுத்து ஒன்றிரண்டாய் நசுக்கி 200 மில்லி நீர் விட்டுக் காய்ச்சி 100 மில்லியாக வற்றியதும் குடித்து வர கழிச்சலும், ரத்தம் கலந்து போவதும் குறையும்.

வயிற்றுக் கடுப்புக்கு இது ஒரு மாமருந்தாக அமையும்.