FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on April 09, 2012, 08:39:35 PM

Title: ஆசையாய் ..
Post by: supernatural on April 09, 2012, 08:39:35 PM
மனதில் ஆசை...
அறிவேன் அது  பேராசை..
பௌர்ணமி இரவில்...
பனி விழும் பொழுதில்..
என்னவன் கை கோர்த்து..
இதமாய் தோல் சாய்ந்து..
நிலவை ரசித்து...
குறும்பு பேசி...
இனிமையாய் ஒரு பொழுது...
ஆசையாய் ..
ஏக்கமாய் எதிர்பார்த்து என் மனது...




Title: Re: ஆசையாய் ..
Post by: Global Angel on April 10, 2012, 11:06:15 PM
Quote
இனிமையாய் ஒரு பொழுது...
ஆசையாய் ..
ஏக்கமாய் எதிர்பார்த்து என் மனது...

nice one  ;)
Title: Re: ஆசையாய் ..
Post by: Dharshini on April 10, 2012, 11:55:15 PM
பௌர்ணமி இரவில்...
பனி விழும் பொழுதில்..
என்னவன் கை கோர்த்து..
இதமாய் தோல் சாய்ந்து..
நிலவை ரசித்து...
குறும்பு பேசி...
இனிமையாய் ஒரு பொழுது...( romba nala aasai nature friend epdi oru vishayathukaga evlo kaalam venunalum kathirukalam yekathodu
Title: Re: ஆசையாய் ..
Post by: Jawa on April 11, 2012, 04:48:49 PM
Nice lines romba arumaiyaga solli irukeengal :) :) :)