FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on April 09, 2012, 05:46:01 PM

Title: வருத்தம் !
Post by: aasaiajiith on April 09, 2012, 05:46:01 PM

கணிப்பொறி
இணைய இணைப்பு
இவை எதுவும் இல்லாமலே
விண்ணில் செலுத்தப்பட்ட விண்கலம்
செயற்க்கைக்கோள் களிடம்  இருந்தும்
தகவல்கள்கள் ,பதில்கள்
வாங்கிவிடலாம்  போல

கணிப்பொறி,இணைய இணைப்பு
FTC அஞ்சல்  சேவை  ,
பொதுமன்றம்   என  அனைத்தும்
இருந்தும் உன்னிடம் இருந்து
தகவலோ,பதிலோ இல்லை .

Title: Re: வருத்தம் !
Post by: Dharshini on April 09, 2012, 07:21:40 PM
kavignare ena ithu varuthama kavithai varainthu vitirkal yarai thedi intha varutham kavalai vendam nigal thediya nabar sikiram vara iraivanidam prathikiren  arumaiyana vari samaithu ungal varuthathai therivithu irukirgal intha ungal varuthathuku karanamanavarai 2days ftc forum ah vitu thali vaithu vidalam
Title: Re: வருத்தம் !
Post by: supernatural on April 13, 2012, 05:12:51 PM
Varuthathai vivariththa varigal arumai...