FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on April 09, 2012, 01:17:32 PM

Title: நியாயமா ??
Post by: aasaiajiith on April 09, 2012, 01:17:32 PM



காந்த  கண்ணழகி
காந்த  குரலழகி
கண்களிலும் ,குரலினிலும்
காந்தம்  கலந்தவர்
குறித்து  கேட்டதுண்டு  கேள்விப்பட்டதுண்டு
கண்களால் கண்டது இல்லை
காந்த சக்தி அது கொஞ்சம்
கூடுதலாய்  கொண்டதாலோ  ???
கண்ணே !
கரும்பாய் இனிக்கும்  இரும்பு
இதயத்தால் ,
குறும்பு  நினைவுகளின்
அரும்  பங்கு  உதவியோடு
திரும்ப திரும்ப  ஈர்த்து  விடுகிறாய்
என்  துரும்பு  இதயத்தை ...



Title: Re: நியாயமா ??
Post by: Dharshini on April 09, 2012, 07:26:44 PM
haha kavignare   ena ithu varinika start panitiga yara varinichi intha kavithai romba nala varigal

குறும்பு  நினைவுகளின்
அரும்  பங்கு  உதவியோடு
திரும்ப திரும்ப  ஈர்த்து  விடுகிறாய்
என்  துரும்பு  இதயத்தை ...
nala varigal kavignare pathu ithayathai bathirama vechikoga thuru  pudichuda poguthu( just joke)
Title: Re: நியாயமா ??
Post by: supernatural on April 13, 2012, 05:07:55 PM
Nalla varigal.....
Title: Re: நியாயமா ??
Post by: aasaiajiith on May 30, 2012, 03:57:49 PM
Nandri