FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: எஸ்கே on June 08, 2021, 09:34:11 AM
-
ஜாஸ் என்ற பெயர் உடையவள்
அதனால் தான் என்னவோ!
மல்லிகையின் வெண்மை மனம் அவளுக்கு....
கனிவுடன் பேசுவாள், பணிவுடன் நடந்து கொள்வாள்!!
உன்னை கண்ட நாள் முதல் என்
மனம் துள்ளி குதிப்பது ஏன் ...
உன்னை காணாது போனால்
என் மனம் உடைந்து போவதேன்!!!
பெயருக்கு ஏற்ற மல்லிகையின் மணம் வீசுவாள்!
பெண்மையின் இலக்கணம் அவள்!!
நிலவின் வதனம், பளிங்கு தேகம்
ஓய்யார இடை, அன்னம் போன்ற நடை!!!
கூந்தலில் சூடும் சுடர் கொடியாள் அவள்...
ஜாஸ் தேவலோக மங்கை அவள்...
அட டா எத்தனை அழகு மல்லிகை அவள்!!!!
. - For 🌹 Jazz 💞