FTC Forum
General Category => அறிமுகம் - Introduce Yourself => Topic started by: JS on July 27, 2011, 09:45:03 PM
-
மலரில் வாசமாகி
தென்றலில் இனிமையாகி
வசந்தத்தில் சோலையாகி
FTC யில் ஒன்றாகி
அழகிய நண்பர்கள்
கூட்டத்தில் இணைய
எளிமையாக வந்து இருக்கும்
நான் JS....
-
வாங்க JS அக்கா...!!!
நண்பர்கள் அரட்டை அரங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...!!!
உங்கள் நட்பும் உறவும் என்றும் தொடர இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்...!!!
அன்பு தம்பி...!!!
யூசுப்...!!!
-
பாசமிக்க தம்பிக்கு மிக்க நன்றி...
-
Welcome JS friend, Vanthirukirathu romba simple than.Aana nenga kalaikirathula peria aalunu solliya theriyanum. Forumla nalla aakapoorvamana pathippugalai seivinganu namburen. Miss u friend.
-
வாங்க JS ...!!!
நண்பர்கள் அரட்டை அரங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...!!!
-
Hi JS
Warm welcome to FTC Forum :)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.goodlightscraps.com%2Fcontent%2Fwelcome%2Fwelcome-48.gif&hash=6635c95ec5a4c2dad32fde4a611611d6a13dea88)
-
hi Js vaanga
Welcme to ur FTC
-
js frend vangha
-
வாங்க JS உங்களை FTC Forum அன்புடன் வரவேற்கிறது... நீங்களும் அரட்டைய தொடங்குங்க..
-
Warm Welcome FriendsTamilChat Forum JS...
-
அன்பு சகோதரி JS ....அவர்களை FTC நண்பர்களுடன் சேர்ந்து நானும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
மலரின் வாசமாகி ........ FTC மலரின் வசமாகி இருக்கும் Js
தென்றலின் இனிமையாகி...... FTC க்கு இனிமை சேர்க்கும் js
js உங்களை வரவேற்கும்
உங்கள் சுந்தரேசன்
-
js friend wc 2 FTC forum