FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Bommi on April 07, 2012, 03:15:21 AM

Title: திருமண வாழ்த்து மலர்
Post by: Bommi on April 07, 2012, 03:15:21 AM
   திருமண வாழ்த்து மலர்
      _____________________   
 


இருமனம் இணைந்து  ஒருமனமாகி
திருமணம் காணும் - நிவீர்
வானோடு முகில் போல
பூவும் நாரும் போல
பௌர்ணமியும் நிலவும் போல
வளமோடு வாழ்வீர் -என்றும்
தேனோடு சுவை போல
தெவிட்டாத இன்பம் நல்கி
நிலமோடு நீர் போல
நிடுழி வாழிய வாழியவே .....




sana
Title: Re: திருமண வாழ்த்து மலர்
Post by: suthar on April 07, 2012, 10:02:45 AM
யாருக்கு பொம்மி வாழ்த்து.
Title: Re: திருமண வாழ்த்து மலர்
Post by: Bommi on April 07, 2012, 09:19:33 PM
சுதர் இனிமேல் திருமணம் ஆக போறவங்களுக்கு
இந்த வாழ்த்து .ஏன் இந்த வாழ்த்து உங்களுக்காக கூட
இருக்கலாம்.


Title: Re: திருமண வாழ்த்து மலர்
Post by: suthar on April 08, 2012, 07:37:23 AM
அப்ப இந்த பொம்மிக்கு இல்லையா.