FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Safa on April 05, 2012, 11:49:14 PM

Title: kathal neyrupin nadanam
Post by: Safa on April 05, 2012, 11:49:14 PM
ஆபத்து நடந்திருக்குமோ என்றுகூட

அறிய முடியாத அச்சத்தில்

என்னை ஆழ்த்திவிட்டு

அனைத்துவைத்துவிடுகிறாய்

உன் அலைபெசியெய்

திடிரென

கண்களில் கோபம் தேக்கி

வழக்கமான புன்னகையை

வழங்காமல்

தெருமுனை வளைவில்

என்னை திரும்பிக்கூட

பார்க்காமல் போய்விடுகிறாய்

என் பொழுதுகளை

சுக்கு நூறாய் சிதைத்துவிட்டு

"தயவுசெய்து என்னை

மறந்துவிடு" என்ற

செய்தி கொண்டுவருகிறாய்

நீ அவ்வப்போது

கண்ணீரில் கலங்கி

சில சமயம்

''நீ இல்லாத உலகம்

கற்பனையில்கூடப்

பயமுறுத்துகிறது'' என

அழுகிறாய் ஆரத்தழுவி...

''உனக்ககாதான்

இந்த ஜென்மம் எடுத்திருக்கிறேன்

என்றும்

உன்னால் கூறமுடிகிறது

உணர்ச்சி  பொங்க!

என்னை

ஒரு கொலை முயற்சியோடு

நீ தொரத்திகொண்டிருப்பதாகப்

படுகிறது எனக்கு.

இதை நீ காதல் என்கிறாய்???

Title: Re: kathal neyrupin nadanam
Post by: suthar on April 06, 2012, 12:22:15 AM
Safa thangachi forum la kavithAi pakkam ipathaan paakuren. KavithAigal lathe Ohio melum pathivittu engalin thamizh aarvathai pokavum
Title: Re: kathal neyrupin nadanam
Post by: aasaiajiith on April 06, 2012, 06:00:29 AM
Safa thangachi forum la kavithAi pakkam ipathaan paakuren. KavithAigal lathe Ohio melum pathivittu( (engalin thamizh aarvathai pokavum)
:o


Sudhar, Korikkaiyo,Vaazhatho,Vimarisanamo,
Edhuvaaga Irundhaalum Konjum Ezhuththukkalil Koodudhal Gavanam Seluththalaamey ! Sila Nerangalil sila idangalil Nalla karuththukkal Kooda Ezhuththupizhaigalaal Puriyaamalum pogiraddhu.Porul thirindhum poyividugiradhu !


THAMIZH aarvaththai Poakka veindumaaa ??
Title: Re: kathal neyrupin nadanam
Post by: Jawa on April 06, 2012, 07:22:10 AM
nice lines safa... welcome to poem part...inum more kavidhaigalai ethir paarkirom....
Title: Re: kathal neyrupin nadanam
Post by: suthar on April 07, 2012, 05:13:28 PM
மன்னிக்கவும் நண்பர்களே அது போன் தவறு. பார்க்காமல் போஸ்ட் செய்தது என் தவறு.
Title: Re: kathal neyrupin nadanam
Post by: Global Angel on April 08, 2012, 01:37:58 PM


safa   நல்ல உணர்ச்சி பூர்வமான கவிதை ... உண்மைதான் காதல் என்று சொல்லி இவர்கள் பண்ணுவது சில சமயம் கொலைகளம் போல்தான் தெரிகிறது ...
 :D