FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Jawa on April 05, 2012, 10:47:55 PM

Title: கொசுதண்டரா
Post by: Jawa on April 05, 2012, 10:47:55 PM
அதாக பட்டது நமக்கு எல்லாம் ஒரு "கெட்ட செய்தி"
அரசாங்கம் அறிவித்து இருக்காங்க

அது என்னனா ! இன்னும் மூன்று மாசத்துல "தடையில்லா மின்சாரம்" மக்களுக்கு வழங்க இருக்காங்க , ஆகையால நாம் எல்லாரும் இரவு பகல் பாறாது, மனித குலத்திடம் எவ்ளோ குருதி சேர்க்க முடிமோ அவ்ளோ சேர்க்க நம்ம கொசுத்தலைவர் உத்திரவு செய்துள்ளார் .. !
Title: Re: கொசுதண்டரா
Post by: Yousuf on April 05, 2012, 10:52:49 PM
அரசாங்கம் அறிவிப்பதேல்லாம் என்று சரியாக நடை முறை படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நடை முறைக்கு சாத்தியமா என்பதை ஆராய வேண்டும்.

ஆட்சியாளர்கள் தங்களுக்கு பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல திட்டங்களை அறிவிப்பார்கள் அனால் நடை முறை படுத்த மாட்டர்கள்.

இருப்பினும் மின்ன்வேட்டு இல்லா மாகாணமாக தமிழகம் வந்தால் மகிழ்ச்சிதான்!
Title: Re: கொசுதண்டரா
Post by: suthar on April 06, 2012, 12:39:58 AM
Thandora potathu arasu than entha thandoravum niraivetha porathu ilanu romba  santhosa padum.