FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on October 25, 2020, 02:15:56 PM
-
(https://i.postimg.cc/vmtz90xY/91397900-2597846270499053-6077816574280990720-n.jpg)
அன்பினால் என்னை ஆட்கொண்டவளே
ஆசையை செல்ல பெயரிட்டு
அன்போடு அழைத்தவளே
உன் முகம் காணாதபோது ரசித்தேனடி
உன் முகம் கண்டபின் வியந்தேனடி
என் அன்பு தோழியே
அருகே அமர்ந்து பேசியதில்லை
செல்ல சண்டையும் இடவில்லை எனினும்
உந்தன் பாசத்திற்கே விழுந்தேனடி
என்னுயிர் தோழியே
- இணையத்தமிழன்