FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: TiNu on October 09, 2020, 10:19:15 PM

Title: காத்திருப்பு
Post by: TiNu on October 09, 2020, 10:19:15 PM

உன் ஒற்றை சொல்லுக்காக - என்
செவிமடல்களும் காத்திருக்கின்றன

நீ எனை நோக்கும் நொடி பொழுதுக்காக
என் விழிகளும் தவமிருக்கின்றன   

உனை உரசி செல்லும் காற்று - எனை
தழுவி செல்லும் நொடிகளுக்காக ஏங்குகின்றன

என் காத்திருப்பு கூட - உணர்த்தும்
என் காதலின் ஆழத்தையும் அழுத்தத்தையும்

என் உணர்வுகளை முழுதாய் ஆள்வது
உன் நினைவுகளே!! என் அன்பே!!!

Title: Re: காத்திருப்பு
Post by: ரித்திகா on October 10, 2020, 07:51:22 PM
Kaadhalil kaathiruppu
Sugamaanathu
Tinu bby...
Ninaivugalai sumanthu varum
Ungal Kavithai sirappu..
Thodarattum kavippayanam..
Vaazhthukal...
Title: Re: காத்திருப்பு
Post by: MaSha on October 17, 2020, 12:12:32 AM
Tiinuuuuu, my dear sis tinuuu!!
Enna oru kavithai.. wow!
Unga kadhal moddukkal virinthu, poorthu, unga kadhal malarattum!

All the best my dear Tinu !

Miss you loads! <3