FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on April 05, 2012, 12:48:00 PM

Title: நினைத்தேன்
Post by: Dharshini on April 05, 2012, 12:48:00 PM
உன்னை  நினைத்தேன்  கவிதை  என  வந்தாய்  நீ
உதடுகள்  பிரித்து   பேசினேன்  பாடலாக  வந்தாய்  நீ
என்  இதயத்தில்  சென்று  பார்த்தேன்
என்  இதய  துடிப்பாக  இருந்தாய்  நீ
Title: Re: நினைத்தேன்
Post by: suthar on April 06, 2012, 01:26:26 AM
Ithayamaagi pona
Iniyavanin
Iniya ninaipileyey
Irupathaal
Vantha varigalaa
Intha Varigal.
Title: Re: நினைத்தேன்
Post by: Jawa on April 06, 2012, 07:35:16 AM
4 varigalil alagana alagana kadhalai veli paduthi ulergal thozhi dharshini(F) :) :) :) :)
Title: Re: நினைத்தேன்
Post by: Dharshini on April 06, 2012, 12:54:42 PM
suthar athe athe 

jawa friend  thz kadhalai sola varigal mundi adithu mune varuthu