FTC Forum

Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: TiNu on July 16, 2020, 08:39:33 PM

Title: இசை தென்றல் - 174
Post by: TiNu on July 16, 2020, 08:39:33 PM
ஹாய் RJ,

வணக்கம். இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் சாட்டை படத்தில இருந்து


(https://i.postimg.cc/s2bQmG1C/image.jpg)


சாட்டை 2012 செப்டம்பர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த திரைப்படமாகும். இப்படத்தை தயாரித்தவர் இயக்குனர் பிரபு சாலமன். பிரபு சாலமனிடம் 'மைனா' படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய அன்பழகன் இயக்கியிருக்கும் முதல் படம் இதுவாகும்.


படம்:  சாட்டை
பாடல்: சகாயனே சகாயனே
பாடகர்கள்: யுகேந்திரன்,சித்ரா சிவராமன்
இசை: டி. இமான்
பாடல் வரிகள்:  யுகபாரதி


http://www.youtube.com/watch?v=LURdkUFY07E (http://www.youtube.com/watch?v=LURdkUFY07E)

இப்பாடலை FTC  நண்பர்களுக்காக  டெடிகேட் செய்றேன்.


அப்படினு சொல்ல மாட்டேனே.... இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிச்சவங்களுக்காக

கேட்கிறேன்.. Next time  நம்ம எல்லோருக்கவும் கேட்கலாம்.. ஓகே வா Friends...



நன்றி RJ
Title: Re: இசை தென்றல் - 174
Post by: PowerStaR on July 16, 2020, 08:39:39 PM
 HI  RJ vanakam
"
 inda varam nan ketka virum paddal :Sakkarai Nilave " movie  Youth

   Directed by     Vincent Selva 
  Produced by      A. Poornac handra Rao 
  Starring              Vijay  Shaheen Khan Vivek Vijayakumar Manivannan Sindhu Menon
   
  Music by                 Mani Sharma 
Release date            19 July 2002

    songs
   1.    "Old Model Laila"   
   2.    "Adi One Inch Two"     
   3.    "Sagiyea Sagiyea"   
   4.    Sakkarai Nilavea"   
   5.   "Santhosam Valkaiyin"   
   6.    Aal Thotta Bhoopathi                       


       yenku piditha varigal
 
  சுகமான குரல் யார்? என்றால்
சுசீலாவின் குரல் என்றேன்
எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம்
என நீ சொன்னாய்
கண்கள் மூடிய புத்தர் சிலை
என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பதே சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்
அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க
என்னை ஏன் பிடிக்காது என்றாய்?

   i dedicate this song for my EX

   

Title: Re: இசை தென்றல் - 174
Post by: Ninja on July 16, 2020, 08:39:50 PM
Hi RJ,
Last week program was presented wonderfully by RJ Hari and DJ Mirage sis editing was really awesome. Keep rocking as always.

இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல்

காதல் வைரஸ் திரைப்படத்திலிருந்து சொன்னாலும் கேட்பதில்லை பாடல்

இந்த பாடலை இசை ரசிகர்கள் அனைவருக்காகவும் விரும்பி கேட்கிறேன். நன்றி
Title: Re: இசை தென்றல் - 174
Post by: BreeZe on July 16, 2020, 08:39:57 PM
Appada!!!! Epdiyooo place kidachichiii :D ....na semma Appyyyyy pah!!
Title: Re: இசை தென்றல் - 174
Post by: JeGaTisH on July 16, 2020, 08:40:02 PM
படம்  : Sakalakala Vallavan 1982 (kamal hassan)

(https://th.bing.com/th/id/OIP.bmIozcjLvG06nR1DEIm4VwHaEK?w=315&h=180&c=7&o=5&dpr=1.25&pid=1.7)

இப்படத்தில் நான் கேட்க விரும்பும் பாடல் :  "Kattavandi" (male)

இப் பாடலை  சில திமிரு பிடித்தவர்களுக்காக கேட்கிறேன் .
Title: Re: இசை தென்றல் - 174
Post by: AgNi on July 16, 2020, 08:40:16 PM
Hai RJ's! As Usual Kalakkal programa vanthutu iruku….Editings and Bgms ellam vera level..!

Vazhthukkal! Menmelum merukeraa..Sirappa paniduvenga!Advance Wishes And Thanks!

This week my Choice of song :  Kalyaana maalai kondadum Penne
                                  Movie :  Puthu Puthu Arthangal..

K.Balachandar Movies pathi naama ethum solla thevai ilia..His views and Angles were always
Best and different!
Song pathi solalam...This song yen enaku pidichuirukunaa..This also Raagam base panina oru song.
Sindhu bairavi Raagamla amainja paadal etthu..
Already  Ilayaraja  sir intha Raagathula..1) Sindhu bairavi moviela..Naan oru sindhu..
                                                           2)Chinna gounder moviela..Muthumani maalai ..nu
Niraya songs potu irunthalum..Ethu romba special ...Yen theiryuma?
Intha Movie ku Apram K.balachander and Ilayaraja kootanai Amaiyala.. Etho karuthu verupaadu….

Life naama elarum oru 20 yrs tan parents kuda vazhrom..After that Life fulla vara pora Thunaiyoda than
Vaazhanum..Antha thunai Iniya thunaiya amainjuta Varam..Ilaana Life fulla  kastamthan…

Vaaliyoda varikal namaku nalla oru vazhikaatti..So enaku intha song Pidichu iruku..Ellarukum pidikumnu nambaren! ...Mikka Nandri!

(https://i.postimg.cc/dk3kjryn/Pudhu-Pudhu-Arthangal.jpg) (https://postimg.cc/dk3kjryn)
Title: Re: இசை தென்றல் - 174
Post by: VidhYa on July 16, 2020, 08:40:29 PM
Dear RJ ! ...Ungal azhakana compereingku Nandri! Intha vaaram nan keka  virumbum Paadal
Edam petra padam..En Swasa Kaatre
Virumbum paadal ....En swasa kaatrae swasa kaatrae neeyadi

(https://img.discogs.com/4GPvkDWCUtZClpe8XIgJ2rm0yTI=/fit-in/300x300/filters:strip_icc():format(jpeg):mode_rgb():quality(40)/discogs-images/R-14536793-1576582226-6810.jpeg.jpg)

Singers : M.G. Sree Kumar and K.S. chithra
Music by : A. R. Rahman

ftc nanbargal ellarukkum kekuren
thanks rj

   
Title: Re: இசை தென்றல் - 174
Post by: AksHi on July 16, 2020, 08:40:57 PM
yes
Title: Re: இசை தென்றல் - 174
Post by: Ice Mazhai on July 16, 2020, 08:41:58 PM
hi Rj vanakam

movei .-thullatha manamum thullum
song  - irupathu kodi

intha paadalai ftc vijay fans ellarukkumaka kedka virumpukiren
Title: Re: இசை தென்றல் - 174
Post by: Hari on July 16, 2020, 08:43:53 PM
Yes soola muthaa pochaaa😂😂🤣🤣
Title: Re: இசை தென்றல் - 174
Post by: gab on July 16, 2020, 08:46:10 PM
இந்தவாரம் இசைத்தென்றல்  நிகழ்ச்சியில்     நான்  தேர்வு செய்திருக்கும் இசையால் வெற்றிபெற்ற வெற்றிபெற்ற திரைப்படம் G.V.Prakash அவர்கள் இசையில் உருவான  "அடங்காதே " திரைப்படம்.


இந்த திரைப்படத்தில் இருந்து நான் கேட்க விரும்புவது  "நிலத்தில் நடக்கும் நிலவை கண்டேன்
" என  தொடங்கும் பாடல்.


இப்பாடலை G.V.Prakash அவர்களின் இசையை விரும்பும்அனைவருக்காகவும் விரும்பி கேட்கிறேன்.
Title: Re: இசை தென்றல் - 174
Post by: MoGiNi on July 16, 2020, 08:48:58 PM
varuma enanu therila ... aanaalum kettu vaipom ....

anoth bro and harrii  semmaya pandrenga keep it up (flo)

song : Malayil yaro manathodu pesa
Film: chathiriyan


 Al time my fav song ... itha na enake enakaa kedkuren (H)

thy u
Title: Re: இசை தென்றல் - 174
Post by: Raju on July 17, 2020, 10:30:28 PM
HI