FTC Forum
Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: vedhalam on July 27, 2011, 04:40:54 PM
-
கல்யாணிக்கு
கல்யாணம் பண்ண
கல்யாணி அப்பா
கல்யாணசுந்தரம்
கல்யாணிக்கு
கல்யாணம்ன்ற மாப்ளய
கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணார்.
கல்யாணிக்கு
கல்யாணம் புடிக்காம
கல்யாணம் வேணான்னு சொல்ல....
கல்யாணி
கல்யாணம் புடிக்காமதான்
கல்யாணமே வேணான்னு சொல்றதா நினைச்சிட்டு
கல்யாணி அப்பா
கல்யாணசுந்தரம்
கல்யாணியின்
கல்யாணத்துக்கு
கல்யாணம் வேணான்னு
கல்யாணராமன்ற மாப்ளய பாக்க,
கல்யாணீ
கல்யாணமே வேணான்னு
கல்யாணராமண்ட்ட சொல்ல....
கல்யாணி அப்பா
கல்யாணி
கல்யாணத்த எப்படி நடத்துவார்??????
இப்போ யோசிங்க (வேணுமின்னெ)
-
ivloo kallaum vachu oru veedu katidda ok nadathalaam... ;D ;D ;D ;D
-
ne enadhadi kata pora?
-
unakku pallu katturendi >:(