FTC Forum

General Category => அறிமுகம் - Introduce Yourself => Topic started by: Satheesh on July 28, 2020, 02:20:55 PM

Title: Hai It's me "SATHEESH"
Post by: Satheesh on July 28, 2020, 02:20:55 PM
வணக்கம், :)

நான் உங்கள் நண்பன் சதீஷ் , எனக்கு சொந்த ஊர் திருவாரூர் பக்கம்

இப்ப நான் குவைத் இல் இருக்குறேன் , வேலை செய்கிறேன்

என்னை பத்தி சொல்ல பெரியதா ஒன்னும் இல்லை

நான் ஜனவரி ல இருந்து chat வரேன்

இங்க நிறைய நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள் ,

ஒருவரிடம் பழகி விட்டால் உண்மையாக இருப்பேன்,

நான் அதிகம் பொய் சொல்ல மாட்டேன், புடிக்காது

எனக்கு தெரிஞ்சி நான் யாருக்கும் கெட்டது செஞ்சது இல்லை .

நான் இங்கு தனியாக இருப்பதால் , இங்க வந்தால் மனதுக்கு கொஞ்சம் சந்தோசம் கிடைக்கும் .

எல்லாரிடமும் பேசியது இல்லை, ஆனால் பேசியவர்களிடம் உண்மையாக இருக்கேன்.

வேற என்ன சொல்ல தெரியல , என்னையும் உங்களில் ஒருவராய் ஏற்றுக்கொள்ளுங்க

நன்றி .

அன்புடன் சதீஷ்

[/color][/b]
Title: Re: HAI NAN SATHEESH
Post by: MysteRy on July 28, 2020, 07:45:16 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.com%2Fnewfiles%2F2017%2FSimbol%2Ftree.gif&hash=235c2f31c6f0ff3a4c6766f787f2317b3af86318)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Fcategory_alphabet%2Falphabet-pj-dance%2F008.gif&hash=bc6d312c721783f2c14ca14fe1ef99c1185440ed)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Fcategory_alphabet%2Falphabet-pj-dance%2F009.gif&hash=8a4c6f34a769c078d3cc18bd6c6a53da1e77dc7c)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.com%2Fnewfiles%2F2017%2FSimbol%2Ftree.gif&hash=235c2f31c6f0ff3a4c6766f787f2317b3af86318)

                (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.fr%2Fcategory_alphabet%2Falphabet-m-ms%2F019.gif&hash=37fb0c6279fbbc86e2c2cd9faa10996946294645)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.fr%2Fcategory_alphabet%2Falphabet-m-ms%2F001.gif&hash=0295959d51ca4ef6bcc5f0e1d1d2cfe5e7aad87d)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.fr%2Fcategory_alphabet%2Falphabet-m-ms%2F020.gif&hash=9701cec0eaceb4eecfbd95e51045b0d386f568d2)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.fr%2Fcategory_alphabet%2Falphabet-m-ms%2F008.gif&hash=311d7bc662b9d6d94fee41ddcf6896a1d9619501)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.fr%2Fcategory_alphabet%2Falphabet-m-ms%2F005.gif&hash=69850ae294b9accce2be4f8355ee05d5884edff0)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.fr%2Fcategory_alphabet%2Falphabet-m-ms%2F005.gif&hash=69850ae294b9accce2be4f8355ee05d5884edff0)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.fr%2Fcategory_alphabet%2Falphabet-m-ms%2F019.gif&hash=37fb0c6279fbbc86e2c2cd9faa10996946294645)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.fr%2Fcategory_alphabet%2Falphabet-m-ms%2F008.gif&hash=311d7bc662b9d6d94fee41ddcf6896a1d9619501)             


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.com%2Fnewfiles%2F2017%2FSimbol%2Fwc.gif&hash=7fa1a070ca3a9d0e482b70024cb1b5bd868ee8d9)
Title: Re: HAI NAN SATHEESH
Post by: Evil on July 28, 2020, 09:11:37 PM
(https://i.postimg.cc/rsgM3Grv/image-2.gif)
Title: Re: Hai It's me "SATHEESH"
Post by: ரித்திகா on July 31, 2020, 09:15:19 PM
(https://i.postimg.cc/L5Kqy8yr/Pics-Art-07-31-11-39-59.png)