Hi RJ :)
இந்த நாளை கொண்டாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்!
இந்த இனிய நாளில் நான் எனக்கு பிடித்த இந்த பிறந்தநாள் பாடலை கேக்க விரும்புறேன்:
திரைப்படம்: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பது 2012-இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். ஒரு ஸ்மார்ட்டான காமெடிப் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நல்ல உதாரணமாய் வந்திருக்கிறது இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. இதனை ரௌத்திரம் படத்தை இயக்கிய கோகுல் எழுதி இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி கதாநாயகனாகவும். நந்திதா கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
பாடல்கள்
1. "என் வீட்டுல"
2. "ஏன் என்றால்"
3. "எங்கே போனாலும்"
4. "நாயே நாயே"
இப்படத்தில் நான் கேட்க விரும்பும் பாடல்: "ஏன் என்றால்"
பாடகர்கள்: ஹரிஹரன், மாளவிகா
இப்பாடலை நான் என்னவனுக்காக கேட்க விரும்புகிறேன்!
Thank you RJ!
Rj Vanakkam Samy yoooo
Sangam Na Thalaivar Irukkanum IT Na Evil Irukkanum Samy Yooooo
intha varam naan keka ninaikum padam Kanaa
(https://i.ytimg.com/vi/HlY6Zl3J7zw/maxresdefault.jpg)
intha padathil naan keka virumbum padal Vaayadi Petha Pulla"
http://youtu.be/00fWlZnZAo0 (http://youtu.be/00fWlZnZAo0)
intha song enakku romba pidikkum ungalukkum pidikkum ena namburen friends
intha song marakkama pottudunga samyooooo itha naan ftc nanbargal anaivarukkum kekuren appram rj hari rj riththika rj anoth ellarum supera pannuringa samy yoooo thank you rj
வணக்கம்
இந்த முறை என்னுடைய விருப்ப பாடல் இடம் பெற்ற திரைப்படம் .. அவள் வருவாளா.
(https://images-na.ssl-images-amazon.com/images/I/719IxyyWlgL._SX450_.jpg)
இதில் இடம் பெற்றிருக்கும் அணைத்து பாடல்களும் அருமை.... அதில் என்னுடைய விருப்ப பாடலாக நான் கேட்க விரும்புவது ... "சேலையில வீடு கட்டவா"
நன்றி