FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Jawa on April 04, 2012, 07:34:28 AM
-
இயற்கை அது ஒரு வரம்
அது இறைவன் தந்த கொடை
வானமும் அதில் தவழ்ந்து வரும் நிலவும்....
இரவும் இரவில் தெரியும் நட்சத்திரங்களும்...
அக்கினி கொளுத்தும் வெயிலும்...
மரம் செடி கொடி இசை பாட சில்லென்று விசும் காற்றும்....
அழகிய கடலும் அதில் பொங்கி எழும் அலைகளும் துள்ளி விளையாடும் மீன்களும்..
அடர்ந்த காடும் அதில் அழகிய பறவைகளும் விலங்குகளும்...
இயற்கையை நேசிப்போம் நண்பர்களே
இயற்கை காற்று வானம் நீர் நெருப்பு நிலம் இல்லையேல் ஏது இந்த மண்ணில் உயிரினம்
-
இயற்கை patri oru nala kavithai eluthi irukiga jawa nice
-
ஆபத்திலும் அழகு இருக்கு என்றதுக்கு வேற உதாரணமே தேவை இல்லை .... அப்டிதானே ஜாவா கவிதை நன்று