FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Jawa on April 04, 2012, 07:25:14 AM

Title: இயற்கை தெய்வம்
Post by: Jawa on April 04, 2012, 07:25:14 AM
மின்னல் என்ன தென்றலா............
வீண் மீன்கள் முல்லையா...........
முழுதாய் சொல்லி விடு.............
தொல்லை என்னை விட்டிடும்...............
வீராப்பு அதிகம் வேண்டாம்............
விவாதமும் வேண்டாம்.............
மோகனம் பாடும் கண்கள்............
கவிகள் கூறுமா நூலிழை............
மனம் அது தாங்குமா................
சேலை கூறிடுமா வாசனை..............
அதுவே இயற்கை தெய்வம்............
Title: Re: இயற்கை தெய்வம்
Post by: Global Angel on April 05, 2012, 10:51:05 PM


இயற்க்கை பற்றிய இனிய கவிதை ஜாவா