FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on June 13, 2020, 12:26:23 PM

Title: " பெரும் வலியையும், வருத்தத்தையும் தருவது "
Post by: Unique Heart on June 13, 2020, 12:26:23 PM
இவ்வுலகில் அதிகமான வலியை தரக்கூடியது.

நட்பில் நாணயமின்மை.

காதலில் புரிதலின்மை.

தாய்மையில் பாசமின்மை.

இளமையில் பெற்றோரின்மை.

முதுமையில் அரவணைப்பின்மை.

அதிக விருப்பமானோரின் பிரிவு.

உழைப்பிற்கேற்றப ஊதியமின்மை.

உன்மையை உரைப்போர்க்கு மதிப்பின்மை.

இவை அனைத்தை விடவும் கொடுமையானதும், மிதகுந்த வலியை தருவதுமாக ஒன்று இருப்பின் ?

அதன் பெயர்       "வறுமை" ......... (MNA)
Title: Re: " பெரும் வலியையும், வருத்தத்தையும் தருவது "
Post by: இளஞ்செழியன் on June 14, 2020, 09:03:46 PM
Aahaan🤔
Title: Re: " பெரும் வலியையும், வருத்தத்தையும் தருவது "
Post by: ரித்திகா on June 18, 2020, 02:35:46 PM
(https://i.postimg.cc/FKg84kjR/UM.png)