FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SweeTie on June 10, 2020, 06:46:30 PM

Title: thozhar GAB piranthanaal
Post by: SweeTie on June 10, 2020, 06:46:30 PM
இனிய பிறந்த நாள்  வாழ்த்துக்கள்  தோழா !!!

பிறந்த நாள்  காணும் இனிய தோழா
காலங்கள் போனால் என்ன
மாற்றங்கள்  ஏதும்  இல்லா
உன் அகவை  இரு பத்து  இரண்டு
என்றென்றும்  வாழிய வாழியவே

ஆற்றலில்   மேலானவன்
தலைமையில்  சீரானவன்
தோழமைக்கு  நிகரானவன்
தோன்றுவதை  நிலைநாட்டுபவன்

எட்டு திக்குப்   பறவைகளும்
இணைந்து உறவாட ஓரிடம்
இணைத்துக்  கொடுத்த
இனிய தோழன் இவன்

சங்கத் தமிழ் வளர்த்த
மதுரைத் தமிழன்  இவன்
தனித்துவம்   கொண்ட  ஒரு
சகலகலாவல்லுணன்

நிறைவான  வாழ்க்கையும்
தெளிவான சிந்தனையும்
சீர்கொண்டு   வாழ்க
பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு

 
Title: Re: thozhar GAB piranthanaal
Post by: Handsome on June 10, 2020, 07:15:05 PM
Happy Birthday Gab
Title: Re: thozhar GAB piranthanaal
Post by: Hari on June 10, 2020, 10:55:02 PM
"Wish You Happy Birthday Gab Machi...
Title: Re: thozhar GAB piranthanaal
Post by: TiNu on June 10, 2020, 11:29:29 PM
(https://i.postimg.cc/NGdhSYr4/Happy-Birthday-wish-for-friend-s-wife.jpg)


Happy Birth Day Gab
Title: Re: thozhar GAB piranthanaal
Post by: AksHi on June 10, 2020, 11:59:32 PM
பிறந்த நாள் காணும் எனது நண்பர் gab அவர்களுக்கு ,
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

                                                                            நண்பி
                                                                             akshi  :)
[/color][/b]
(https://i.postimg.cc/k28bf36N/daisy6.jpg) (https://postimg.cc/k28bf36N)
Title: Re: thozhar GAB piranthanaal
Post by: Unique Heart on June 11, 2020, 01:24:10 AM
என் தோழனாகிய தமையனே ! 
இன்றும் என்றும்,  நீங்கள் வளமாகவும், செழிப்புடன்
வாழ வாழ்த்தி மகிழும் நண்பர்களில் ஒருவன் -MNA....

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்  GAB....💐💐💐
Title: Re: thozhar GAB piranthanaal
Post by: joker on June 11, 2020, 11:39:53 AM
எத்தனை வருடங்கள்
கடந்து போனால் என்ன
என்றும்
உன் மனதின் வயது
22 போல இளமையாக இருக்கட்டும்

பேசிக்கொண்டதில்லை எதுவும்
இருந்தும்
புரிந்துகொண்டிருப்போம்
பரஸ்பரம்

மூன்றெழுத்தில் "மூச்சு"  இருக்கு
மூன்றெழுத்தில் "FTC " இருக்கு
மூன்றெழுத்தில் "GAB " இருக்கு
இதனுடன்
மூன்றெழுத்தில் நம் "நட்பு" ம் இருக்கட்டுடம்

நண்பனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்