FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on April 03, 2012, 05:13:10 PM

Title: ஆசை கவியே..
Post by: supernatural on April 03, 2012, 05:13:10 PM
தமிழை  உணர்ந்து   ....
அழகாய்  அறிந்து  .....
அருமையாய்  புரிந்து ...
தமிழ் என்னும் அமுதை ...
மொத்தமாய் பருகிய
பெரும் கவி......

உன் எழுத்துகளை வாசிக்க.. ..
எத்தனை    இனிமை...
பலநூறு முறை  படித்தாலும்..
திகட்டாதது ....
புதுமை ... .

இயல்பாய் தலைப்பிட்டு...
எழிலான வரி சமைத்து..
உணர்வான பல படைப்பு...
பெரும் படைப்பு...

வேறுபட்ட  கருத்துக்கள் ...
மாறுபட்ட  அணுகுமுறை..
தனித்துவமான  பாணி ...
இவைஅனைத்தும்...
பெருமை ..

பதிப்புகளால் ....
அரும் படைப்புகளால்..
படிப்பவர் மனம் கவரும் ..
அருமை..

சொல்ல சொல்ல ..
வற்றாத ....
உங்கள் அருமை ...
தமிழுக்கு பெரும் பெருமை...





Title: Re: ஆசை கவியே..
Post by: Dharshini on April 04, 2012, 11:00:32 PM
nature thozhi intha kavithai ftc forum in kavignare nu eluthiyathu endru nalave puriuthu nice kavithai