FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on June 10, 2020, 12:49:42 PM
-
என்னில் விடை தெரியா விடயம் ஏராளம் !.
சிந்திக்கும் ஆற்றலை என் சிந்தைக்கு கொடுத்தவன்,
என் சிந்தையின் சிந்திப்பிப்பில் குழப்பங்களையும் கொடுத்ததேனோ ?..
உடல் நோயினால் வேதனை கொள்பவரை விடவும், மனநோயினால் வேதனை கொள்வோர் ஏராளம்..
குழப்பங்களும், துயரங்களும் எண்னை என்னை சூழ்ந்து நிற்பினும்.
என்னில் முழுமையான நம்பிக்கை! என் இறைவனின் மேலானதையே......
படைத்த இறைவன் ! எனெக்கென விதித்ததை தவிர, வேர் எதுவும் என்னை வந்தடையாது.....
"அல்ஹம்துலில்லாஹ்"