FTC Forum

Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: Mirage on May 27, 2020, 10:00:21 PM

Title: இசை தென்றல் - 167
Post by: Mirage on May 27, 2020, 10:00:21 PM
Hi all happy to be part of IT after so long..that too in first place lol...iniki na keka pora song "yean ennai pirindhai" from Adhithya varma movie.

idha na sid fans elarkum dedicate panren.

(https://i.ibb.co/qsH7SLP/it1.png) (https://imgbb.com/)

(https://i.ibb.co/G09P2rL/it2.png) (https://ibb.co/FKX7wdM)
Title: Re: இசை தென்றல் - 167
Post by: அனோத் on May 27, 2020, 10:00:31 PM
HI ISai thenral Team,

After a long time IT again start aradhula
we are so happy.

This time naan ketkavirumbum paadal
 idampetra thiraipadam

"THARAMANI"

Song

"YARO UcHIKILLAI"

Thankyou RJ

(https://i.postimg.cc/XJQNp0kP/yaroooooo.jpg) (https://postimages.org/)
Title: Re: இசை தென்றல் - 167
Post by: JeGaTisH on May 27, 2020, 10:00:42 PM
படம்  :YUTHTHAM SEI

இப்படத்தில் நான் கேட்க விரும்பும் பாடல் :  KANNI THEEVU PONNNA

[highlight-text]இப் பாடலை எல்லா FTC  நண்பர்களுக்காக குத்து டான்ஸ் ஓட enjoy காக கேட்கிறேன் .[/highlight-text]
[/size][/color]
Title: Re: இசை தென்றல் - 167
Post by: JKJ on May 27, 2020, 10:01:00 PM
Hi Rj...

One of my favorite song is Rowdy baby...This song is from Maari 2, Music by  Yuvan Shankar Raja,Lyrics by Danus,singers Danus and Dee ,officially released on 29 November 2018 .. the song has achieved over 856+ million views in youtube.

I always love this song. So I like  my friends to listen with me.. come on friends lets dance..
Tq FTC fm and Rj  :) ;)



Title: Re: இசை தென்றல் - 167
Post by: Anand on May 27, 2020, 10:01:06 PM
Hi rj ,happy to see isaiythendral bck..
 Intha varam Nan thevu seytha padal  idampetra thiraipadam citizen ithil Nan thervu seytha padal pookara ,intha songa ftc friends ellarkm dedicate panren tq..
Title: Re: இசை தென்றல் - 167
Post by: TiNu on May 27, 2020, 10:05:14 PM
Hi RJ,

Movie : 7am Arivu

Song : Innum Enna Thozha

Music Director :Harris Jayaraj

Singer: Balram, Naresh Iyer, Suchith Suresa

Ella song ketkka nalla irukkum.  Innum Enna Thozha paadalil Pa. Vijay-yin varigal megavum nalla irukkum.

Enakku pediththa varigal  "Manam ninaiththaal athai thinam ninaiththaal
                                      Nenjam ninaiththathai mudikkalaam!!"


Tamilargalin perumaiya sollum intha Motivational song ah  saathikka virumbum nanbargalukaaga dedicate panuren  :)



Title: Re: இசை தென்றல் - 167
Post by: AksHi on May 27, 2020, 10:08:32 PM
yes
Title: Re: இசை தென்றல் - 167
Post by: gab on May 27, 2020, 10:08:48 PM
ஒரு இடம் போட்டு வைப்போம் .
Title: Re: இசை தென்றல் - 167
Post by: MoGiNi on May 27, 2020, 10:09:08 PM
.ஹாய்  ஹாய்... யார் நிகழ்ச்சிய தொகுத்து வழங்குறீங்கன்னு தெர்ல  உங்களுக்கு என் வணக்கங்கள்.
மிக நீணாட இடைவெளிக்கு அப்புறம் இந்த தென்றல்ல கலந்துக்கறேன். நன்றிகள்.

இன்னிக்கு நான் இந்த தென்றல்ல கேட்க வந்த பாடல் 1991 ல மணிரத்னம் இயக்கத்தில  இளைய ராஜா இசையில்  ரஜினி மம்முட்டி அரவிந்தசாமி பாணுப் பிரியா சோபனா ஸ்ரீவித்யா ஜெய்சங்கர் ன்னு  நடிப்பில் கைதேர்ந்தவங்க போட்டி போட்டு வாழ்ந்திருப்பாங்க அவங்க அவங்க கதாபாத்திரத்தில்  வாழ்ந்து வெற்றி பெற்ற படமான " தளபதி" படத்தில் இருந்து " சுந்தரி கண்ணால் ஒரு சேதி"

இந்த படம் கதையில் வெற்றி பெற்றதா பாடலில் வெற்றி பெற்றதான்னு பார்த்தா .. இரண்டிலுமேதான்.

ஆனால்  இன்னிக்குவர பேசப்படுறதும் 29 வருத்துக்கு அப்புறமும் இன்றைய இளைஞர்களாலும் பெரிதும் விரும்பி கேட்பது என்பது இசைக்கு கிடைத்த வெற்றிதானே...

1. சின்னத் தாயவள்
2. காட்டுக் குயிலு மனசுக்குள்ள
3. சுந்தரி கண்ணால் ஒரு சேதி
4. யமுனை ஆற்றிலே
5. ராக்கம்மா கையத் தட்டு
6. புத்தம் புது பூ
7. மார்கழிதான்

 இந்த எல்லாப் பாடல்களும்  அருமை. இருந்தாலும் இந்த பாடல்களில் எப்பொழும் நான் முணு முணுப்பதும்.. என்னை சில நினைவுகளுக்குள்  அழைத்துச் செல்வதுமான பாடலான சந்தரி  பாடலை இந்த பாடலை விரும்பும் அனைவருக்காகவும் கேட்கிறேன்.


நன்றிகள்


Title: Re: இசை தென்றல் - 167
Post by: Something Error on May 27, 2020, 10:13:00 PM
...
Title: Re: இசை தென்றல் - 167
Post by: .KaaKaa on May 27, 2020, 10:38:36 PM
yes
Title: Re: இசை தென்றல் - 167
Post by: MaSha on May 28, 2020, 01:49:27 AM
hi Rj

i like to choose the song "thaiya thakka" from the movie Vettai!

dedicating this song to all my single ftc-girls ;-)
Title: Re: இசை தென்றல் - 167
Post by: Art on May 28, 2020, 10:50:30 AM
:)Puthusa iruku
Title: Re: இசை தென்றல் - 167
Post by: ரித்திகா on May 28, 2020, 04:45:59 PM
 :o enaaku idam kedaikumaaa
Title: Re: இசை தென்றல் - 167
Post by: Raju on May 28, 2020, 07:55:12 PM
One Seat for me Please ....  8)   .... YES
Title: Re: இசை தென்றல் - 167
Post by: Evil on May 28, 2020, 08:40:17 PM
Rj Vanakkam Samy yoooo

Sangam Na Thalaivar Irukkanum IT Na Evil Irukkanum Samy Yooooo

intha varam naan keka ninaikum padam Kaalamellam Kadhal Vaazhga   
Music   Deva
Year   1997   Lyrics   
Singers   S. P. Balasubramaniam, Swarnalatha

Enakku intha movie la ella songum pidikkum analum it la oru song than poduvinga so
 intha varam naan keka ninaikum padal Vennilavae vennilavae vetkam yenamma
Enninaivil unninaivae sorgam thaanamma

http://youtu.be/XJRxDzHg_Hs (http://youtu.be/XJRxDzHg_Hs) song marakkama pottudunga samyooooo itha naan ftc nanbargal anaivarukkum kekuren
Title: Re: இசை தென்றல் - 167
Post by: SaMYuKTha on May 29, 2020, 12:41:58 AM
Aikkkk😍😍😍evlo naluku aprom IT😍😍Jollyooooo Jinkaanaaaa💃💃💃