FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on May 08, 2020, 02:09:16 PM
-
காதல்
இவ்வுலகில் காதலுக்கு நிகர் காதல் மட்டுமே.
காதல் அன்பு கொள்ளும், அரவணைப்பதனால்..
காதல் நட்பு கொள்ளும், உந்தன் நன் நடத்தையினால்..
காதல் இன்னுயிர் மேன்மை படுத்தும், நீ உன்னுயிர் தந்து நேசிப்பாயாகின்..
அணைத்து உறவுகளையும் ஒருமுக படுத்துவது காதல்..
நீ உணர்வற்று போயினும், உயிர் தந்து மாய்வது காதல்..
கவலைகள் கடல் நுரை அளவு நிறைந்து நிற்பினும், த
ன் அன்பின் கரம் கொண்டு கலைவது காதல்...
காதல் என்பது கண்ணாடி போன்றது,
அதை கவனம் கொண்டு கையால்வாகின் உனை மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும்,
கவனகுறைவின்பால் உடைத்து கலைவாய் ஆகின்,
அது வேதனையுடன் கூடிய கவலையில் ஆழ்த்தும்...
காதலை மெல்லிய கரம்கொண்டு அரவணைப்பதும், க
டின கரம் கொண்டு உடைத்து கலைவதும் அவரவர் விருப்பம்.........
(இருப்பினும்-விதியின் விளையாட்டிற்கு இறைவன் மட்டுமே பொறுப்பாளன் )
நிகழ்வுகள் நிழலாய் போன போதிலும்,
நினைவுகள் அது நிலைத்து நிற்கும் -MN-aaron......
-
அத எல்லாம் சரி நாம தேவதைன்னு நெனக்கிறது எல்லாமே
சொர்ணாக்கா மாடலாவே இருந்தா என்னயா பண்றது... இதுல எங்கிட்டு காதல் வரும்.... 🤧😂😂😂
-
யார் யார் டிசைன் ல என்ன இருக்கோ
அதுபடி தான் மச்சான் நடக்கும், 😁😁
டிசைன் அப்டி 🤣🤣🤣