FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: suthar on April 03, 2012, 12:51:26 PM
-
அடியவனுக்கு
சகோரர்கள் இருவர் இருக்க
சகோதரி இல்லை என்ற ஏக்கம் இருந்ததுண்டு
அவளிடம் செல்ல சண்டையிட்டு
பொய் கோபம் காமிக்க ஏங்கியதுண்டு
சின்ன சின்ன சீண்டலுக்கு அவளின்
கோபத்தை காண ஏங்கியதுண்டு
அவளோடு ஆடி பாடி
பொழுதை கழிக்க ஏங்கியதுண்டு
அதட்டலுக்கு அழும் அவளை தேற்றி
அரவணைக்க ஏங்கியதுண்டு
புயலுக்கு பின் அமைதி போல்
சண்டைக்கு பின் வரும்
சமாதானத்திற்கு ஏங்கியதுண்டு
இத்துணை ஏக்கங்களுக்கும்
விடை காண
வலைத்தளத்தில் வலையிட்டு
தேடும்போது
முகமறியா முகநூலின் உதவியாலும்
நல்ல தமிழ் அரட்டையாம்
நண்பர்கள் அரட்டையின் உதவியாலும்
என் ஏக்கம் கலைந்தது
இபோழுதோ அரட்டையின்
அத்துணை சகோதரிகளின்
அன்பு மழையில் நான்.........!!
-
sutharrrrrrrrrrrrr super kavithai nan than antha list la 1st iruken
-
s dhars ma nichayama irukka
aana ellorukum
adiyavan manthil idamundu
muthal kadaisi endru
paagupaduthi
paarka viruppam illai
-
suthar epdi sonal veetuku aal anupi mandaiya udaika soluven paravalaya?
-
Ithu poi kobama
illai kobathin velipaada
ithayathil nichayamai
idamundu endru koorium
ipadi kadinthu kondal
ivan enna seivan
-
சுதர் இனிய கவிதை உங்கள் ஏக்கத்தை போக்கிய மகிழ்வில் நானும்
:)
-
Thanks angel.
-
முகமறியா முகநூலின் உதவியாலும்
நல்ல தமிழ் அரட்டையாம்
நண்பர்கள் அரட்டையின் உதவியாலும்
என் ஏக்கம் கலைந்தது
நல்ல வரிகள் அண்ணா
-
yekkam kalaitha thangaiyil oruthiye
paaratum pothu magizhvin uchathil naan......
-
Suthar ungaladhu ekam theerka thaan namadhu ftcyil pala thozhigal ulanare!! pin edarku varutham.... nalla kavidhai machi :) :) :) :)
-
நல்ல நட்புகளை மட்டுமல்லாது நல்ல சகோதரதுவதையும் ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ள இணைய நட்பு ஆரோக்கியமானது. அத்தகைய ஆரோக்கியமான சூழல் நிலவும் அரட்டை அறைகளை மதிப்போம் .நல்ல கவிதை சுதர்.
-
thanks gab
Vaa man enga pona ivlo naala