FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on April 02, 2012, 06:29:35 PM
-
அன்பை அறிந்தவள் நான்..
அன்போடு வளர்ந்தவள் நான்.
ஆனால் ....
அன்பை உணர்ந்தது உன்னிடம்..
அன்பால் அரவனைத்தவன் நீ ...
அன்பின் மதிப்பை பன்மடங்கு கூட்டியவன் நீ
அன்பான உன்னை .....
அன்பு நிறைந்த உன் .....
அன்பு மனது .....
அனைத்தும் என் வசம் இருக்க ...
அன்பாய் வேண்டுகிறேன் ....
-
அன்பு பற்றி என்
அன்பான சகோதரி
அன்பாய் முழு நீள கவிதை
அழகாய் பதிப்பிட அதற்கு
அன்பால் பாராட்டி
அவள்பால் கொண்ட
அன்பின் அடையாளமாக
அன்பு கட்டளை ஒன்று
அன்பாக பேசி
அன்பொழுக நடப்பாயெனில்
அன்பு நிலைப்பது நிச்சயம் .!
அன்பே உருவான உன்னிடம்
அன்பு வேண்டி காத்திருக்கும்
அன்பு சகோதரன்
-
nature nice kavithai அன்பை உணர்ந்தது உன்னிடம்..
அன்பால் அரவனைத்தவன் நீ ...
அன்பின் மதிப்பை பன்மடங்கு கூட்டியவன் நீ nala varigal ithu mutrilum unmaiyanathu
-
அன்பு பற்றி என்
அன்பான சகோதரி
அன்பாய் முழு நீள கவிதை
அழகாய் பதிப்பிட அதற்கு
அன்பால் பாராட்டி
அவள்பால் கொண்ட
அன்பின் அடையாளமாக
அன்பு கட்டளை ஒன்று
அன்பாக பேசி
அன்பொழுக நடப்பாயெனில்
அன்பு நிலைப்பது நிச்சயம் .!
அன்பே உருவான உன்னிடம்
அன்பு வேண்டி காத்திருக்கும்
அன்பு சகோதரன்
அன்பு சகோதரனின் ...
அன்பு கட்டளைக்கும்...
அன்பான கருத்திற்கும்..
அன்பு சகோதரியின் ..
அன்பான நன்றிகள்....
-
nature nice kavithai அன்பை உணர்ந்தது உன்னிடம்..
அன்பால் அரவனைத்தவன் நீ ...
அன்பின் மதிப்பை பன்மடங்கு கூட்டியவன் நீ nala varigal ithu mutrilum unmaiyanathu
அருமை தோழியின்...
அன்பான பாராட்டுக்கு ...
ஆயிரம் நன்றிகள்...!!!!