(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilmp3.net%2Fzfile%2FUC11.jpg&hash=5300148e6e369645e2c878e45065683f986810cc)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fzftc%2Fregulations.jpg&hash=44286b4ae88c4eadf74a05c5f1dce3af12fbe0c5)
அன்பான நண்பர்களே ,, FTC FM தனது பயனர்களின் இசை ஆர்வம் மற்றும் ரசனைகளை பகிர்ந்து கொள்ளும் விதமாக "உங்கள் சாய்ஸ் " என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறது. 
பயனர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுக்கு பிடித்த 15 பாடல்களை பட்டியல் இட்டு அனுப்பலாம். பயனர்களால் தேர்தெடுக்கப்பட்ட பாடல்கள் FTC FM இல் ஒளிபரப்பு செய்யப்படும்.
தினமும் ஒளிபரப்பு நேரம் : ஐரோப்பிய நேரம் 4:30 PM (இந்திய நேரம்-09:00 PM) 
"நீங்கள் கேட்ட பாடல்கள் " பகுதியில் “YES” என்று பதிவிடுவதன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். ‘முதலில் பதிவு இட்ட நபர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்’ அவர்களுடைய பாடல்கள் முதலில் ஒளிபரப்பப்படும் .
31-ஜனவரி  -2020 ( வெள்ளிக்கிழமை)அன்று  ஐரோப்பிய நேரம் 5:00 PM மணியளவில் (இந்திய நேரம் 09:30 PM) முன்பதிவு இடும் வகையில்  "உங்கள் சாய்ஸ் " பகுதி திறக்கப்படும்.
முதலில் முன்பதிவு செய்யும் பாவனையாளரின் பாடல் தொகுப்பு 01- பிப்ரவரி -2020 அன்று ஐரோப்பிய நேரம் 04:30 PM(இந்திய நேரம் 09:00 PM) இக்கு ஒளிபரப்பப்படும்,
முன்பதிவு செய்யப்பட்ட பதிவுகளின் முன்னுரிமை அடிப்படையில்  தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மற்ற பயனாளர்களின் பாடல் தொகுப்பு ஒளிபரப்பப்படும்.
முன்பதிவு செய்தபின் பயனாளர்கள் தங்களுக்கு பிடித்த 15 பாடல்களின் பட்டியலை   [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.
Ungal Choice-11  So far Played.
1-  01-Feb-2020 -  Breeze 
2- 02-Feb-2020  - Paul Walker
3- 03-Feb-2020  - Jegatish
4- 04-Feb-2020  - Rithika
5- 05-Feb-2020  - Maya
6- 06-Feb-2020  -  Digil Pandi (a) Anand
7- 07-Feb-2020  -  Kanmani
8- 08-Feb-2020  -  JO (a) Sweetie
9- 09-Feb-2020  -  Thor
10- 10-Feb-2020  -  Enigma (a) Mirage
 11- 11-Feb-2020  -  Suba
 - 12-Feb-2020  -  Users Song Request @ Main
 12- 12-Feb-2020  -  Anoth
 - 14-Feb to 16-Feb-2020  -  Valentinesday Special Programs
 13- 17-Feb-2020  -  gab
14 - 18-Feb-2020  -  Samyuktha
 15- 19-Feb-2020  -  BusyBee (Imp)
16 - 20-Feb-2020  -  Dolphin
 17- 21-Feb-2020  -  Hari 
18 - 22-Feb-2020  -  KayalVizhi
 19- 23-Feb-2020  -  AnanYa 
20 - 24-Feb-2020  -  Achilles
 21- 25-Feb-2020  -  HoneY  (Mogini)
22 - 26-Feb-2020  -  Tinu
 23- 27-Feb-2020  -  Yaazhisai
24 - 28-Feb-2020  -  Killer
 25- 29-Feb-2020  -  CheetaH
26 - 01-March-2020  -  KaaKaa
 27- 02-March-2020  -  Evil