FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சக்திராகவா on November 20, 2019, 06:08:22 PM
-
ஓடி வந்து கதவடைத்துக்கொள்கிறது ஒளிந்து விளையாடும் காற்று!
மழையோடு காதலால்!
சன்னல் ஓரமாய் வந்து சமாதானம் பேசுகிறது மழையும் சாரலென
- சக்தி ராகவா
(https://i.postimg.cc/8J10r0zr/70834131-1116736168497111-3004351081208610816-n.jpg) (https://postimg.cc/8J10r0zr)