FTC Forum

Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: MysteRy on April 01, 2012, 02:37:13 PM

Title: ~ Internet History தகவல்களை Delete செய்ய ஒரு சூப்பர் எளிய வசதி ~
Post by: MysteRy on April 01, 2012, 02:37:13 PM
Internet History தகவல்களை Delete செய்ய ஒரு சூப்பர் எளிய வசதி


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-nd8H0FtblvQ%2FThKihZqvWcI%2FAAAAAAAABjU%2FFfhuw0I5-dk%2Fs1600%2F37324_200_150_C8C8C8.jpg&hash=fd0954ef9ddc3bcea19c76a553f0f31eb48f5216)

பார்க்கும் வலைதளங்களின் தகவல்கள் History,Temporary  Files,Cookies
என்ற முறையில்  நம்முடைய கணிணினியில் பதிவாகும். சில நேரம் நமது கணினியின் வேகத்தை கூட இது பாதிக்கும். அதேபோல் நம்முடைய  Passwords,confidential Informations  கூட நம்முடைய  கணிணினியில்  பதிவாகி   சில சமயம்  மற்றவர்கள் நம் கணக்குக்குள் நுழைய கூட வாய்பிருக்கிறது. நாம் ஒரு  Browser பயன்படுத்தினால் நம்முடைய தகவல்களை Delete செய்ய  எளிதாக இருக்கும்,நாம் பல   Browsers  Google chrome,Firefox,opera,IE)  பயன்படுத்தினால் ஒரே கிளிக்கில் உங்களது தகவல்களை   Delete  செய்ய ஒரு வசதி
 இருக்கிறது பெயர் :Browser Cleaner

1.இங்கு சென்று   Browser Cleaner (http://tcpmonitor.altervista.org/download/?did=13)  தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-8O8CK54W7ko%2FThKd_P6ZgKI%2FAAAAAAAABjQ%2FbnBibiZtzUQ%2Fs320%2F5.JPG&hash=6c7e5dd01852ed6034d86a7b3f87f75a9c0c8b40)

2.தரவிறக்கம் செய்தவுடன் Run செய்தால் கீழே உள்ளது போல் விண்டோ வரும்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-EmiMO1tWk9A%2FThKdzXZFxAI%2FAAAAAAAABjA%2Fpq7a6FqwD70%2Fs400%2F1.JPG&hash=b05f690c7bb42a323f48b069fde4fe536da2a5f3)

இதில் ஒவ்வொரு Tabs கிளிக் செய்து ( Internet Items,Windows items,Applications…) Clean Now  தந்தால் உங்களது தகவல்கள் Delete ஆகிவிடும்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-t8cXffZMaHQ%2FThKd3b8-s7I%2FAAAAAAAABjE%2FVU9Ine8fUlk%2Fs400%2F2.bmp&hash=f5ee817676cc9343c762b9ef9ec0163d0c980139)


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-4DcJCUe4bEg%2FThKd8rDZr4I%2FAAAAAAAABjM%2FGsDj6q5vM9g%2Fs1600%2F4.JPG&hash=7aec07a47afdaace89ccfd8eb0233a2af2dc30ea)

வேலை முடிந்தது,நீங்கள் நிறைய  Browsers பயன்படுத்தினாலும் இந்த முறையில் எளிதாக உங்க தகவல்களை Delete செய்து கொள்ளலாம்.
Title: Re: ~ Internet History தகவல்களை Delete செய்ய ஒரு சூப்பர் எளிய வசதி ~
Post by: Jawa on April 17, 2012, 02:31:20 PM
Nice info.... Thanks for sharing.......
Title: Re: ~ Internet History தகவல்களை Delete செய்ய ஒரு சூப்பர் எளிய வசதி ~
Post by: MysteRy on April 17, 2012, 02:34:03 PM
Nice info.... Thanks for sharing.......

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi717.photobucket.com%2Falbums%2Fww173%2Fprestonjjrtr%2FSmileys%2FYoureWelcomeSmileyPresent-vi.gif&hash=8f848dc44fe63a0373913bc75fca0dc47ba5cd4e)
Title: Re: ~ Internet History தகவல்களை Delete செய்ய ஒரு சூப்பர் எளிய வசதி ~
Post by: Anu on April 20, 2012, 01:51:40 PM
nice info ... tnks for sharing dear
Title: Re: ~ Internet History தகவல்களை Delete செய்ய ஒரு சூப்பர் எளிய வசதி ~
Post by: MysteRy on April 20, 2012, 02:42:29 PM
nice info ... tnks for sharing dear

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi717.photobucket.com%2Falbums%2Fww173%2Fprestonjjrtr%2FSmileys%2FYoureWelcomeSmileyPresent-vi.gif&hash=8f848dc44fe63a0373913bc75fca0dc47ba5cd4e)