FTC Forum

Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: MysteRy on April 01, 2012, 02:21:23 PM

Title: ~ பெரிய (1GB) கோப்புகளை (File) அனுப்ப ~
Post by: MysteRy on April 01, 2012, 02:21:23 PM
பெரிய (1GB) கோப்புகளை (File) அனுப்ப


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fkananiulakam.com%2Fwp-content%2Fuploads%2F2011%2F10%2Fimages30-300x253.jpg&hash=ca91627a9b797054e7d554d08a1944a31de69e06)

நாங்கள் ஒரு பெரிய கோப்புக்களை (File) மின்னஞ்சலில் அனுப்ப மிகவும் தடுமாறுகிறோம்.ஒரு கட்டணம் செலுத்தாமல் yahoo,  gmail, hotmail போன்றவை 10MB க்கு மேல் பொதுவாக அனுமதிப்பதில்லை.
அதற்கு மிகப்பெரிய வசதிகளை தருகிறது கட்டணம் செலுத்தாத ஒரு தளம் SendTool என்ற தளம் இதற்கு உதவிபுரிகிறது.
SendTool மூலம் உங்கள் கோப்புகளையும்(File) படங்களையும் ஏற்றிவிட்டு( upload) கிடைக்கும் தரையிறக்க சுட்டிகளை( Download link) மட்டும் நண்பருக்கு மின்னஞ்சலில் அனுப்புங்கள்..
இங்கு கடவுச்சொல் வசதியும் உண்டு (password)

http://sendtool.com/ (http://sendtool.com/)

SendTool eliminates the limitations of sending email attachments.
Send files of any type and any size (up to 1GB).After submitting the form above, you will receive a download link that anyone can use to download your file.
Title: Re: ~ பெரிய (1GB) கோப்புகளை (File) அனுப்ப ~
Post by: Anu on April 20, 2012, 01:59:23 PM
tnks for the info...
www.mediafire.com (http://www.mediafire.com/)
ingavum upload seidhu large files anupalam..
Title: Re: ~ பெரிய (1GB) கோப்புகளை (File) அனுப்ப ~
Post by: MysteRy on April 20, 2012, 02:46:46 PM
tnks for the info...
www.mediafire.com (http://www.mediafire.com/)
ingavum upload seidhu large files anupalam..


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi717.photobucket.com%2Falbums%2Fww173%2Fprestonjjrtr%2FSmileys%2FYoureWelcomeSmileyPresent-vi.gif&hash=8f848dc44fe63a0373913bc75fca0dc47ba5cd4e)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.skype-emoticons.com%2Fimages%2Femoticon-00100-smile.gif&hash=8bf32fee09cab0e8d48104c890acebe5a92752e5)  Ohh Thanks Sis Anu For Letting Me Know About It ! (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.skype-emoticons.com%2Fimages%2Femoticon-00100-smile.gif&hash=8bf32fee09cab0e8d48104c890acebe5a92752e5)