FTC Forum

Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: MysteRy on April 01, 2012, 02:11:18 PM

Title: ~ How to create a Password Protected Folder | தமிழில் ~
Post by: MysteRy on April 01, 2012, 02:11:18 PM
How To Create A Password Protected Folder | தமிழில்


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F_eP4t296oDks%2FS-KPPH2fHTI%2FAAAAAAAAAdE%2Fv313VbY88cU%2Fs1600%2FPassword-protected-folder.jpg&hash=ef507a63e2f5f7c8ac0b38a65e407ac73fc504eb)

இந்த பதிவில் கணனியில் உள்ள உங்கள் Folder இற்கு மேலதிக மென்பொருட்களின் உதவி இன்றி
Password இட்டு பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்று சொல்கிறேன்.
படிப்படியாகவும் இலகுவாகவும் password protected folder. ஒன்றினை உருவாக்குங்கள்.
 

How to create a Password Protected Folder :

Step 1 : புதிய folder ஒன்றினை உருவாக்குங்கள்  (Right-click -->> New Folder) அதற்கு விரும்பிய பெயரிடுங்கள்.

Step 2 : பாதுகாப்பாக வைக்க வேண்டிய File களை அந்த Folder இல் இடுங்கள்.

Step 3 : நீங்கள் உருவாக்கிய Folder இல் Right Click செய்து  Send To -->> Compressed (zipped) Folder இனை தெரிவு செய்யுங்கள்.

Step 4 :  இப்போது அதே இடத்தில் Compressed (zipped) Folder உருவாகி இருக்கும்.

Step 5 : Zipped Folder இனை Open செய்யுங்கள் அதனுள் நீங்கள் உருவாக்கிய Folder இருக்கும்.

Step 6 : File Menu இல் Add a Password இனை தெரிவு செய்து உங்களுக்கு தேவையான Password இனை இடுங்கள்.
உங்களுக்கு இது இன்னும் பாதுகாப்பானதாக இல்லாவிடில் Compressed (zipped) Folder இனை Hidden File ஆக்கலாம்.