FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Jawa on April 01, 2012, 08:05:00 AM
-
என்னைப் புரிந்து கொள்ள பல முறை தோற்க நேரிட்டது.
ஒரு முறை வென்றேன் நான் அடுத்தவனையும் புரிந்தேன்.
அவன் தோற்று நான் வென்றதால் அல்ல.
அவனும் தன்னைப் புரிய ஒரு சந்தர்ப்பத்தை நான் வழங்கி விட்டேன் என்று.
தோல்வி உன்னை பள்ளத்தில் விழுத்தவில்லை
அது உன் நிரந்தர வெற்றியை நிலை நாட்டியது.
-
தோல்வி உன்னை பள்ளத்தில் விழுத்தவில்லை
அது உன் நிரந்தர வெற்றியை நிலை நாட்டியது.
nice one
-
அவன் தோற்று நான் வென்றதால் அல்ல.
அவனும் தன்னைப் புரிய ஒரு சந்தர்ப்பத்தை நான் வழங்கி விட்டேன் என்று.
nalla inspirational lines.
keep it up jawa.
miss u pa ..
hope everything is fine with you.
-
தோல்வி உன்னை பள்ளத்தில் விழுத்தவில்லை
அது உன் நிரந்தர வெற்றியை நிலை நாட்டியது.( nice lines jawa friend intha varigalai purijukita life la tholvi ah parthu yarum bayapada venam and thuvandu pogavum vendam really super