FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on April 01, 2012, 12:49:34 AM
-
சுவாசம்
சுவாசம் தனிப்பட்ட ஒன்று என்றாலும்
சுவாசிக்கபடும் காற்றோ பொதுவான ஒன்று
ஒருவர் சுவாசத்தை மற்றவர் சுவாசிப்பது
சாத்தியமே ஆகையால் , நானும்
வாழ்கின்றேன் ஒரு நாள் இல்லை
ஒரு நிமிடமாவது உன் இதயத்தில்
வசிப்பேன் என்ற நம்பிக்கையில் .