FTC Forum

Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: சாக்ரடீஸ் on August 29, 2019, 08:56:50 PM

Title: இசை தென்றல் - 162
Post by: சாக்ரடீஸ் on August 29, 2019, 08:56:50 PM
 :) next tym
Title: Re: இசை தென்றல் - 162
Post by: Guest 2k on August 29, 2019, 08:57:03 PM
வணக்கம் RJ,
இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் இடம்பெற்றிக்கும் இசையால் வெற்றி பெற்ற திரைப்படம் சிவா மனசுல சக்தி. இந்த படத்துல இருந்து நான் கேட்க விரும்பும் பாடல் ஒரு கல் ஒரு கண்ணாடி

திரைப்படம் : சிவா மனசுல சக்தி
பாடல்: ஒரு கல் ஒரு கண்ணாடி(யுவன் வெர்ஷன்)
இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா
பாடகர் : யுவன் சங்கர் ராஜா
பாடல் வரிகள்:  நா.முத்துக்குமார்


இந்த பாடலை நான் யுவன் ரசிகர்கள் எல்லாருக்காகவும் டெடிகேட் பண்றேன்

நன்றி Rj

Title: Re: இசை தென்றல் - 162
Post by: BreeZe on August 29, 2019, 08:57:06 PM

Hai FTC KuTtaliZ,

Naa KetKa iRkuM SoNg "EnnaDi MaYaVi Nee" soNg prOM VaDa CheNNai...

INtha soNga Na #eNseLF ku DDcatZu paNNingz aNd unga Larkum..



COpyright by
BreeZe
Title: Re: இசை தென்றல் - 162
Post by: Achilles on August 29, 2019, 08:57:48 PM
Hi Friends,
Vanakkam to all.


Isai Thendral la idam kidachathula happya iruku. Nan ketka virumbum song idam petra padam "Thodari".

Nan ketka virumbum paadal " Pona Usuru " song..
nice poetic words.. kaadhal santhosam sogam yekkam nu ellame intha
song la feel panna mudium.

Intha song yarukellam romba pidikumo avangaluku intha songa dedicate panren.

Achilles
Title: Re: இசை தென்றல் - 162
Post by: MaYa on August 29, 2019, 08:58:08 PM
vanakam RJ

Inthe varam na virumbi ketkum song "SILU SILU SILUVENA KATRU".

Movie : KIZHAKKU KARAI

KIZHAKKU KARAI is a 1991 Tamil film directed by P.VASU and produced by MOHAN NATARAJAN /V.SHANMUGAM
The film features PRABU and KUSHBOO in lead roles .

The film score and the soundtrack were composed by DEVA .
The soundtracks released in 1991 features 5 tracks with lyrics written by VAALI

1.  ENEKENNA PIRANTHAVA  ( SPB , KS CHITRA )
2.  SANNADHI VASALIL           ( SPB )
3.  SELU SELU SELUVENA KATRU  ( KS CHITRA  )
4.  NANDHAVANAM ENDHAVANAM   ( SPB , SA SEENI MUHAMMAD )
5.  EDIOSAIGAL KETKATTUM   ( SPB )

I LIKE TO DEDICATE THIS SONG TO MY SWEETHEART  :-*
Title: Re: இசை தென்றல் - 162
Post by: Evil on August 29, 2019, 08:59:28 PM
Yes
Title: Re: இசை தென்றல் - 162
Post by: RishiKa on August 29, 2019, 09:00:18 PM
s
Title: Re: இசை தென்றல் - 162
Post by: gab on August 29, 2019, 09:00:49 PM
இந்த வாரம் நான் கேட்கவிரும்பும் இசையால் வெற்றிபெற்ற திரைப்படம் சமீபத்தில் Ghibran  இசையமைப்பில் இந்த ஆண்டு வெளிவந்த "கடாரம் கொண்டான்" திரைப்படம்.

தீச்சுடர் குனியுமா   &  தூரத்துல பார்க்கும் பொழுதே வேர்க்குதா

என தொடங்கும்  இரண்டு பாடல்களும்  அதன் இசையும்  நடிகர் விக்ரம் அவர்களின் கதாபாத்திரத்துக்கு ஏற்ற வகையில்  Mass ஆக அமைத்திருப்பது தனி சிறப்பு .


இந்த திரைப்படத்தில் நான் விரும்பி கேட்கவிருக்கும் பாடல் " வேறெதுவும் தேவை இல்லை நீ மட்டும் போதும் "  என்று தொடங்கும் பாடல்.

இந்த பாடலும் , இந்த  பாடலின் இசையும்  இந்த படத்தில்  பெரும்பாலான இடத்தில ஒலித்திருக்கும்.

இந்த  திரைப்படத்தில் இந்த  பாடலை நீக்கிவிட்டு  பார்த்தால் இந்த படத்தில் ஒருவித வெறுமை  தெரியும்.


காதல்  உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல் வரிகளை கொண்ட இந்த பாடலை Sid Sriram அவர்களின் அருமையான குரலில்    கேட்கும் பொழுது  .. கணவன், மனைவி இடையே  இருக்கும் அன்பை  இதமாக வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும்   .

இந்த பாடலை  Sid Sriram அவர்களின் ரசிகர்களுக்காக   கேட்கிறேன்.
Title: Re: இசை தென்றல் - 162
Post by: Unique Heart on August 29, 2019, 09:03:43 PM
[/b]
Title: Re: இசை தென்றல் - 162
Post by: MysteRy on August 29, 2019, 09:05:16 PM
apada nimathiyo nimathi :o pocha .. nice  ;) resting place   8) ithuku tan asai patten balakumara
Title: Re: இசை தென்றல் - 162
Post by: Karthi on August 29, 2019, 09:14:34 PM
Hi RJ, intha week enaku pattiyal movie la irunthu 'Kannai vittu' song venum.

Movie: Pattiyal
Song: Kannai Vittu
Music: Yuvan
Singer: Yuvan
Lyrics: Pa.Vijay

Intha song nan Ella yuvan fanskaga kekkaren. Thank you



Title: Re: இசை தென்றல் - 162
Post by: DoRa on August 30, 2019, 09:35:19 PM
hi Rj
Indha vaaram naan ketum song idam perum MOVIE  OM

Tamil   ஓம்
Directed by   P. Bharathiraja
Produced by   P. Bharathiraja
Story by   Bharathiraja
Starring   Bharathiraja
Joe Malloori
Mounika
Music by   N. R. Raghunanthan
Sharran Surya
Yuvan Shankar Raja(songs)
Sabesh-Murali (background score)
Cinematography   Salai Sagadevan
Edited by   kmk.palaivel
Production
company
Manoj Creations

indha movie  a irunthu naan Ketukum song Kodi Kodiyai ethanai inbam  :D en friends n  ftc friends aaaga ketukuren
Title: Re: இசை தென்றல் - 162
Post by: JeGaTisH on August 30, 2019, 11:03:06 PM
Kadaram Kondan movie

 Thaarame Thaarame SONG  BENUM
:'(