Hi RJ :)
ரொம்ப நாளைக்கு அப்புறம் நானும் ஒரு பாடலை கேக்க விரும்புறேன்:
திரைப்படம்: தங்க மீன்கள்
(https://i.postimg.cc/hhF40vNn/thanga-meengal.jpg)
தங்க மீன்கள் 2013ல் வெளிவந்த திரைப்படம். இதை கற்றது தமிழ் புகழ் ராம் இயக்கியுள்ளார். இதில் ராம், சாதனா, செல்லி போன்றோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் 44வது உலகளாவிய இந்தியத் திரைப்பட விழாவின் பனோரமா பிரிவில் இடம்பெற தேர்வாகியுள்ளது. இந்த படத்திற்கு மத்திய அரசு மூன்று "தேசிய விருதுகளை" வழங்கியுள்ளது.
இயக்குனர்: ராம்
இசையமைப்பு: யுவன் சங்கர் ராஜா
1. ஆனந்த யாழை
2. நதி வெள்ளம்
3. யாருக்கும் தோழன் இல்லை
4. First last Pass fail
இப்படத்தில் நான் கேட்க விரும்பும் பாடல்: "ஆனந்த யாழை" பாடகர்கள்: ஶ்ரீராம் பார்த்தசாரதி
இப்பாடலை எனது இனிய நண்பனுக்கும் FTC நண்பர்களுக்காகவும் dedicate பண்ணறேன்!
RJக்கு மிக்க நன்றி