FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RishiKa on August 20, 2019, 11:43:24 AM

Title: மௌனத்தின் இரைச்சல்கள்
Post by: RishiKa on August 20, 2019, 11:43:24 AM

நன்றி
Title: Re: மௌனத்தின் இரைச்சல்கள்
Post by: சிற்பி on August 20, 2019, 12:26:20 PM
காதலில் இப்படியும்
கவிதைகளா
இதயத்தில்
இப்படியும்
ஏக்கங்களா !
நீ சொன்ன
 ஏக்கங்கள்
நெஞ்சத்தை தொட்டது
கண்ணீரும் கொஞ்சம்
கவிதைகளும் தந்தது
அன்பே அதை நான் உன் பாதத்தில்
சமர்ப்பிக்கிறேன்... அடுத்த கவிதையாக அது ...
Title: Re: மௌனத்தின் இரைச்சல்கள்
Post by: RishiKa on August 21, 2019, 12:19:35 PM

சிற்பி அவர்களே ..தங்கள் பாராட்டுக்கு நன்றியும்  வணக்கமும்!
நான் எழுதுவது மனதில் தோன்றும் கவிதை உணர்வுகளை வெளிப்படுத்தவே
காதல் உணர்வுகளை அல்ல .... புரிந்து கொள்ளுங்கள் !

Title: Re: மௌனத்தின் இரைச்சல்கள்
Post by: சிற்பி on August 21, 2019, 12:42:24 PM
Sorry for my mistake