FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on March 31, 2012, 04:31:16 PM

Title: பாசம் ...
Post by: supernatural on March 31, 2012, 04:31:16 PM
அன்பில் நினைந்து..
பாசத்தில் தத்தளித்த மனம்..
பாசம் அறிய (புரிய)...
மறந்துபோனதோ???
இன்று...
பாசத்தை தேடி நான்...
பாசாங்கு நிறைந்த ...
உலகத்தில்...!!!